பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் – புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு!!

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் கொக்கட்டிச்சோலை சிவன் கோவில் வீதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 2008 இல் காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சடலம் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

3 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like