மலையாளபுரம் புதிய பாரதி அணிக்குக் கிண்ணம்!!

கிளிநொச்சி கரப்பந்தாட்டச்சங்கம் அங்கத்துவக்கழகங்களுக்கு இடையில் நடத்திய மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட தொடரில் மலையாள்புரம் புதிய பாரதி விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.

கிளிநொச்சி உள்ளகரங்கில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் மலையாள புரம் புதிய பாரதி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து பாரதி புரம் ஆதவன் விளையாட்டுக்கழக அணி மோதியது.

You might also like