மாற்றுத்தினாளிகளுக்கான கொள்கை ஆவணம் அமைச்சர் அனந்தியிடம் கையளிப்பு!!

வடக்கு மாகாண மாற்றுத்தினாளிகளுக்கான கொள்ளை ஆவணம் வட மாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கையளிக்கப்பட்டது.

வடமாகாண மாற்றுத்தினாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் நிறுவனத்தின் தொழில்நுட்ப செயற்பாட்டக் குழு, கடந்த பல மாதங்களாக பல்வேறு கலந்தாலோசிப்புக்களினூடாக இந்த ஆவணத்தைத் தயாரித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close