மீசாலை வீரசிங்கம் பாடசாலையில் -செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு

0 144

யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் கா.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தென்மராட்சிக் கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி லலிதா லிங்கேஸ்வரன், தென்மராட்சிக் கல்வி வலய ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் சி.சிவதாஸன், மீசாலை வடக்கு கிராம அலுவலர் திருமதி சேகர் மயூரதி, பழைய மாணவன் வீ.கோபாலகிருஷ்ணன், அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like