விசாரணைக்காக அழைக்கப்பட்ட – வடக்கு மாகாண சபை உறுப்பினர் கைது!!

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close