side Add

வேம்பொடுகேணி சீ.சீ.த.க.பாடசாலையில்- புதிய நூலகம் திறப்பு!!

கிளிநொச்சி பளை இத்தாவில் வேம்பொடுகேணி சீ.சீ.த.க.பாடசாலையில் புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

இத்தாவிலைச் சேர்ந்த வெற்றிவேலு குடும்பத்தினரால் நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் வ.ஜீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருமதி வெற்றிவேலு கட்டடத்தைத் திறந்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போதைய உசன் இராமநாதன் மகா வித்தியாலய அதிபருமான க.சண்முகதாஸ், பளைப் பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மாலதி மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like