வேம்பொடுகேணி சீ.சீ.த.க.பாடசாலை- விளையாட்டுப் போட்டி!!

கிளிநொச்சி பளை இத்தாவில் வேம்பொடுகேணி சீ.சீ.த.க.பாடசாலையின் இல்ல மெய்வன்மைப் போட்டிகள் பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றன.

அதிபர் வ.ஜீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மாலதி மகேந்திரா, பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போது உசன் இராமநாதன் மகா வித்தியாலய அதிபருமான க.சண்முகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

You might also like