மயானத்தை அகற்றக் கோரிப் போராட்டம்!!

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக் கோரி த்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பல தடவைகள் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை எந்தவொரு முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படாத நிலையில் போராட்டம் நடத்தப்படுகின்றது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close