side Add

கெரோய்ன் பைக்கற்றுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது

வவுனியாவில் கெரோய்ன் போதைப் பைக்கற்றுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு இன்று காலை  கிடைத்த தகவலின்படி வவுனியா  தேக்கவத்தையில் நடத்திய சோதனையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

You might also like