side Add

சாதாரணதரப் பரீட்சை 3ஆம் திகதி ஆரம்பம்

இந்த வருட ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

3 ஆம் திகதி  திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு  சமய பாடங்களுடன் பரீட்சை ஆரம்பமாகி டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி புதன் கிழமை  நிறைவடையும்.

கடந்தமாதம்  18 ஆம்  திகதி  ஆரம்பமான  அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நேற்றுமுன்தினம் நிறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like