side Add

பன்னாட்டுக் கணக்கீட்டுத் தினம் பல்கலையில்

பன்னாட்டுக் கணக்கீட்டுத் தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளைமறுதினம் காலை இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இது இடம்பெறவுள்ளது.

நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் கலந்துகொள்வார்.

சிறப்பு விருந்தினராக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி, மதிப்புறு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்டச் செயலக முதன்மைக் கணக்காளர் கில்வாட்குணம், பட்டயக் கணக்காளர் வி.அரியரத்னம் ஆகியோர் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like