side Add

பொலிஸாரின் இடையூறுகள் அரசமைப்பை மீறும் செயல்!

ஆளுநருக்கு சி.வி.கே. இரண்டாவது கடிதம்

வவுனியா வடக்கு வெடுக்குநாரி மலையிலுள்ள ஆதிசிவன் கோவிலில் பக்தர்களுக்குப் பொலிஸார் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

இது அரசமைப்பிலுள்ள சமய உரிமைகளை மீறும் செயல் என்பதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநருக்குக்  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

 

You might also like