side Add

மகிந்தவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு. மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நேற்று இரவு உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like