side Add

மைத்திரி-மகிந்த இணைந்த அரசை கவிழ்க்க முடியாது என்கிறார் -வாசுதேவ

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன – மகிந்த ராஜபக்ச இணைந்து அமைத்துள்ள அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிப்பது அநாவசியமானது என்று தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like