கடற்குதிரைகளுடன் -சீனப் பிரஜை கைது!!

0 16

சட்ட விரோதமாக உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீன நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைத செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து உலர்ந்த கடற்குதிரைகள் 15.5 கிலோகிராமும், அத்துடன் உலர்ந்த கடலட்டைகள் 33 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like