கற்றாழைச் செடிகளை வெட்டியோர் சிக்கினர்

0 269

கற்றாழைச் செடிகளை  வெட்டிகொண்டு சென்றனர் என்று  தென்னிலங்கையர் இருவர் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வல்லன் பகுதியில் சம்பவம் இன்று இடம்பெற்றது. அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like