Archives

யாழ்ப்பாணம்

போதிய வருமானம் இல்லை அபிவிருத்தியில் சிக்கல் -பருத்தித்துறைப் பிரதேச சபை!!

‘‘போதிய வரு­மா­னம் இன்­மை­யால் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­வ­தில் சிர­மங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. சபைக்கு வரு­மா­னத்­தைப் பெற்­றுக்­கொள்­ளும் வகை­யில் வர்த்­த­கக் கட்­ட­டத் தொகுதி ஒன்றை நிறு­வு­வ­தற்கு விரைந்து நட­வ­டிக்­கை­கள் மேக்­கொள்­ளப்­ப­டும்’’ என்று…

Read More »
கட்டுரைகள்

குழந்தைகள் குண்டாகலாமா?

உடல் பருக்­கவே கூடாது. அது குழந்­தை­க­ளாக இருந்­தா­லென்ன பெரி­ய­வர்­க­ளாக இருந்­தா­லென்ன உடல் பருத்து விட்­டால், யோகி­யும் ரோகி­யாகி விடு­வார். இந்த 21ஆம் நூற்­றாண்­டில், எமக்­குப் பெரிய சவா­லாக…

Read More »
பிந்திய செய்தி

சிங்கராஜா வனத்தில்- இனி வெள்ளை எருமை இல்லை!!

சிங்கராஜா வனத்தில் தப்பியிருந்த ஒரேயொரு வௌ்ளை எருமையும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது என்று வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கராஜா வனத்துக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில் எருமை…

Read More »
பிந்திய செய்தி

தொடருந்துக் கட்டணம் -அடுத்த மாதம் அதிகரிக்கும்!!

தொடருந்துக் கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாவில் மாற்றம் ஏற்படாது. புதிய…

Read More »
பிந்திய செய்தி

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு- கொடிவாரம்!!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொடி வாரத்தை ஆரம்பிக்கப்பட்டு, அதன் முதலாவது கொடி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று அணிவிக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு அரச…

Read More »
உலகச் செய்திகள்

பறக்கும் விமானத்தில் விமானி கொடுத்த அதிர்ச்சி!!

அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில், திடீரென்று உடைகளை கழட்டிவிட்டு விமானி தூங்கச் சென்ற சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நியூ ஜெர்சியிலிருந்து கிளாஸ்கோ நகர்…

Read More »
பிந்திய செய்தி

மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!!

ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நேற்றுச் சிறப்புற நடைபெற்றது. அதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களும் மற்றும் பிறநாட்டவர்களும் கலந்து கொண்டனர். தெருவில் தமிழர்களின் பாரம்பரியக்…

Read More »
பிந்திய செய்தி

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்- அடுத்து கண்டியில்!!

கூட்டு எதிரணியால் அரசுக்கு எதிரான மக்கள் சக்தி பேரணி மாவட்ட ரீதியில் முன்னெடுக்க கூட்டு எதிரணியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் அடிப்படையில், அடுத்த மக்கள்…

Read More »
உலகச் செய்திகள்

மலேசியாவில் புகைப்பிடிக்கத் தடை!!

மலேசியாவிலுள்ள வெளி உணவகங்களில் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திலிருந்து புகைபிடிப்பதற்குத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் புகையற்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு நடவடிக்கை இது…

Read More »
பிந்திய செய்தி

சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் நியமனம்!!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தொகுதிக்கான புதிய அமைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

Read More »
Close