தொடருந்துக் கட்டணம் -அடுத்த மாதம் அதிகரிக்கும்!!

0 14

தொடருந்துக் கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாவில் மாற்றம் ஏற்படாது. புதிய கட்டண திருத்தத்துக்கமைய குறைந்த கட்டணம் 7 கிலோ மீற்றர் வரை குறைக்கப்பட்டுள்ளது என்றும் திணைக்கம் தெரிவித்துள்ளது.

You might also like