side Add

பாதாள நடவடிக்கைகளுக்கு அரச இயலாமையே காரணம் -கோத்தபாய !!

மகிந்த ராஜ­பக்­ச­வின் காலத்­தில் பயங்­க­ர­வா­தத்­தை­யும், பாதாள உலக நட­வ­டிக்­கை­க­ளை­யும் முடி­வுக்­குக் கொண்டு வந்­த­தா­க­வும், தற்­பொ­ழுது இவை மீண்­டும் தலை­தூக்கி வரு­வ­தா­க­வும், அர­சின் இய­லா­மை­யையே இவை காட்­டு­கி­றது என்­றும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்தபாய ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

கொழும்­பில் சமய நிகழ்­வொன்­றில் நேற்­று­முன்­தி­னம் கலந்­து­கொண்ட பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­விக்­கை­யில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

எமது காலத்­தில் இவ்­வா­றான ஒரு நிலமை காணப்­ப­ட­வில்லை.
இன்று இந்த நிலைக்கு முதன்­மைக் கார­ணம் போதைப்­பொ­ருள் தடுப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டக் கூடி­ய­வர்­கள் அனை­வ­ரை­யும் இந்த அரசு சிறை­யில் போட்­டுள்­ள­மையே.

சிறைச்­சாலை அதி­கா­ரி­கள், பொலிஸ் முக்­கிய உறுப்­பி­னர்­கள், புல­னாய்வு அதி­கா­ரி­கள், இரா­ணு­வத்­தி­னர் என்று போதைப் பொருள் நட­வ­டிக்­கை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­ப­டக் கூடி­ய­வர்­கள் இன்று சிறை­யில் உள்­ள­னர். இத­னால், போதைப் பொருள் வியா­பா­ரம் தடை­ யின்றி இடம்­பெ­று­கி­றது – என்­றார்.

You might also like
X