side Add

நாடாளுமன்றைக் கலைத்தார் மைத்திரி!! – கொழும்பு அரசியலில் பரபரப்பு!

நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபாலவால் கலைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னமும் விடுக்கப்படவில்லை.

You might also like