சாலை­யில் தீப்­பற்­றியது – மோட்­டார் சைக்­கிள்!!

வவு­னியா – நெளுக்­கு­ளம் பகு­தி­யில் விபத்­துக்­குள்­ளான மோட்­டார் சைக்­கிள் ஒன்று சாலை­யில் தீப்­பற்றி எரிந்­தது. இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது.

நெளுக்­கு­ளம் சந்­திக்கு அரு­கில் உளுக்­கு­ளத்­தி­லி­ருந்து வவு­னியா நோக்கி பட்­டா­ரக வாக­னம் சென்­றது. பட்­டாவை முந்­திச்­செல்ல முயன்ற மோட்­டார் சைக்­கிள் அத­னு­டன் மோதி விபத்­துக்­குள்­ளாகி தீப்­பி­டித்து எரிந்­துள்­ளது.

சாலை­யில் சென்ற வர்­க­ளின் உத­வி­ யு­டன் தீ கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட. விபத்து தொடர்­பாக பொலி­ஸார் விசா­ர­ணை ­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

You might also like