ஏ.ரி.எம்மில் பெறப்­ப­டும் நாண­யத்­தாள்­க­ளில் அடை­யா­ளங்­கள் !

நாண­யத்­தாள்­க­ளில் மேல­திக அடை­யா­ளங்­கள் குறிப்­புக்­கள் குறி­யீ­டு­கள் இடப்­பட்­டி­ருப்பது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் வங்­கி­க­ளின் ஏ.ரி.எம் இயந்­தி­ரங்­க­ளில் பெற்­றுக்­கொள்­ளும் நாண­யத்­தாள்­கள் உருச்­சி­தைக்­கப்­பட்டு அதா­வது அடை­யா­ளங்­கள் குறி­யீ­டு­கள் உள்­ள­தாக இருக்­கின்­றன எனக் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

பழு­த­டைந்த மற்­றும் மேல­திக அடை­யா­ளங்­கள் குறிப்­புக்­கள் இருக்­கும் நாண­யத்­தாள்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டும் திகதி மார்ச் மாதம் வரை பிற்போடப்­பட்­டுள்­ளது.

எனி­னும் வங்­கி­க­ளின் அறி­விப்­புக்கு அமைய உள்­ளூர் பணப்­ப­ரி­மாற்­றத்­தில் நாண­யத்­தாள்­கள் இரண்டு பாகங்­க­ளும் பரீ­சி­ல­னைக்கு உள்­ளாக்­கப்­பட்டே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன மேல­திக அடை­யா­ளம் இருக்­கும் நாண­யத்­தாள்­கள் உட­னுக்­கு­டன் நிரா­க­ரிக்­கப்­ப­டு­ கின்­றன. பொதுமக்கள் மற்றும் கடைகளில்இது மிக கண்­டிப்­பான முறை­யில் பின்­பற்­றப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக உள்­ளது.

இந்த நிலை­யில் ஏ.ரி.எம் இயந்­தி­ரங்­க­ளில் உரு­மாற்­றம் செய்­யப்­பட்ட பணத்­தாள்­கள் இருப்­பது மக்­கள் மத்­தி­ யில் விச­னத்தை ஏற்­ப­ டுத்­தி­யுள்­ளது.

You might also like