யாழ். பல்கலைக் கழக மாணவரிடையே மோதல்!!

நால்வருக்குக் காயம்!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் நடந்துள்ளது.

சற்றுமுன்னர் நடந்த இந்த மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கலைப்பீட மாணவர்களிடையிலேயே மோதல் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் சற்று அசாதாரண நிலைமை ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

You might also like