மாணவர் நாடாளுமன்றம்

பளை தர்மக்கேணி அ.த.க.பாடசாலையின் மாணவர் நாடாளுமன்ற கன்னி அமர்வும் சபாநாயகர் பிரதமர் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வும் இன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றன. பாடசாலையின் அதிபரும் மாணவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகமுமான…

அனலைதீவு நயினாகுளம் ஐயனார் கோயில் கொடியேற்றம்

அனலைதீவு நயினாகுளம் ஐயனார் கோவில் பெருந் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் திருவிழாவில் எதிர்வரும் 26 ஆம் திகதி 26.07.) வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும்…

அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி

மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்திச் சபையின் ஆலோசனையில் வட மாகாண சபை பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நடைமுறைக்கு அமைய 'தகிர்தபுரவர' செயல் திட்டத்தின் கீழ் மன்னாரில் புதிய பேருந்து நிலையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மன்னாரில்…

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

தென்மராட்சி பிரதேசத்தில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சால் இந்தவருடம் மேற்கொள்ள வேண்டிய முதன்மை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில்…

பார்க்கிளி வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள பார்க்கிளி வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இந்த வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்து மயானம், பொதுச்சந்தை என்பனவும் இந்த வீதியிலேயே…

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்பள்ளிகளுக்கு உதவி

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முதற்கட்டமாக இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியில் முன்பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. முல்லைத்தீவு, வலயக்கல்விப் பணிமனையில்  இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு…

வதிரி முத்துகுமாரசாமி திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை

வதிரி காளையந்தோட்டம் திருவருள்மிகு சிறி முத்துகுமாரசாமி திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பத்து தினங்கள் இடம்பெறும் இந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும்,…

வாழ்க்கைச் சுமையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ஹற்றன் மணிகூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம்…

சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பீ.ஜி.எஸ். குணதிலக அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரான ஜனக சுகந்ததாச நேற்றுடன் ஓய்வுப் பெற்றுச் சென்றுள்ளதால், குணதிலக சுகாதார அமைச்சின்…

மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை

தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தால் புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு தரம் 5 மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெற்றது. இந்த முன்னோடிப் பரீட்சைகள் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தால் தென்மராட்சி…