வழமைக்குத் திரும்பியது கட்டுநாயக்கா

கட்டுநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்குச் செல்லும் வீதியில், சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து நுழைந்தது. இதனையடுத்து பொலிஸார் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் நடத்தினர். கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்துக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன.…

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.

ஈஸ்­டர் தினத்­தில் இலங்கை தேவா­ல­யங்­கள் மற்­றும் நட்­சத்­திர விடுதிகள் மீது தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டது. இந்­தக் கொடூ­ரத் தாக்­கு­த­லில் தேவா­ல­யங்­க­ளில் வழி­பாடு நடத்­தி­ய­வர்­கள், விடுதிகளில் தங்­கி­யி­ருந்­த­வர்­கள்,…

மீண்டும் ஊரங்குச் சட்டம்

இன்று 23ஆம் திகதி இரவு 09 மணி முதல் நாளை  அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது  என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நெல்லியடியில் விடுதி சுற்றிவளைப்பு 

நெல்லியடிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை, இராணுவம், பொலிஸார் இணைந்து குறிப்பிட்ட பகுதி ஒன்றைச் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றே சுற்றிவளைக்கபட்டுள்ளது என்று…

தாக்­கு­தல் தொட­ர­லாம் அமெ­ரிக்கா எச்­ச­ரிக்கை

இலங்­கை­யின் பல இடங்­க­ளில் நடந்த குண்­டு­வெ­டிப்­புத் தாக்­கு­த­லைத் தொடர்ந்து அங்கு மீண்­டும் இதே­போன்ற தாக்­கு­தல்­கள் நடை­பெற வாய்ப்­புள்­ள­தாக அமெ­ரிக்க அரசு சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக ரொய்ட்­டர்ஸ் ஊட­கம் செய்தி…

குண்டு வெடிப்­பில் இறந்­தோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு ரூ. 10 இலட்­சம்

குண்டு வெடிப்பு சம்­ப­வங்­க­ளில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளின் உற­வி­னர்­க­ளுக்கு 10 இலட்­சம் ரூபா வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ராஜித்த சேனா­ரத்ன தெரி­வித்­துள்­ளார். அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று திங்­கட்­கி­ழமை…

முஜி­புர் ரஹ்­மான், அசாத் சாலி குண்டு வெடிப்­போடு தொடர்பு

கொழும்­பி­லும், மட்­டக்­க­ளப்­பி­லும் நடந்த குண்டு வெடிப்­புச் சம்­ப­வங்­க­ளோடு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முஜி­புர் ரஹ்­மான், மேல் மாகாண ஆளு­நர் அசாத் சாலி ஆகி­யோ­ருக்­குத் தொடர்பு உண்டு என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச…

பிறந்­த­நாள் கொண்­டா­டச் சென்று குண்­டு­வெ­டிப்­பில் சிக்­கிய தம்­பதி

கொழும்­பில் தனி­யார் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­யும், திரு­ம­ண­மாகி சில மாதங்­க­ளே­யான தம்­ப­தி­யர் பிறந்த நாள் கொண்­டாட்­டத்­துக்­காக சங்­க­ரில்லா விடு­திக்­குச் சென்ற நிலை­யில் குண்­டு­வெ­டிப்­பில் சிக்­கி­யுள்­ள­னர். கண­ வர்…

மனைவி உயி­ரி­ழந்­ததை ஏற்க மறுக்­கும் கண­வன்

நீர்­கொ­ழும்­பில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பில் சிக்­குண்டு மனைவி உயி­ரி­ழந்­ததை கண­வன் ஏற்க மறுத்­துள்­ளார். தனது மனைவி உயி­ரு­டன்­தான் இருக்­கின்­றார் என்று திரும்­பத் திரும்­பக் கூறி வரு­கின்­றார். அவ­ரது 3 வயது…

உற­வி­னர்­களை தேடி­ய­லை­யும் யாழ்ப்­பா­ணத்­து சொந்­தங்­கள்

கொழும்­பில் பணி­யாற்­றிய யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்­த­வர்­கள் சிலரை நேற்­று­முன்­தி­னம் காலை இடம்­பெற்ற குண்டு வெடிப்­பின் பின்­னர் தொடர்பு கொள்ள முடி­யா­மல் இருப்­ப­தா­கத் தெரி­வித்து அவர்­க­ளது உற­வி­னர்­கள் தேடி­ய­லைந்­த­னர்.…