side Add

கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவு!! – மக்கள் குற்றச்சாட்டு

கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

ஹபராதுவையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.சம்பவத்தில் 32 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.இனந்தெரியாத துப்பாக்கித்தாரிகள், மோட்டார் சைக்கிளிலேயே வந்து, துப்பாக்கிப் பிரயோகத்தை…

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

பொலனறுவை, வெலிக்கந்தை பகுதியிலிருந்து சடலமொன்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.அப் பகுதி  பற்றைக்காட்டிற்குள்ளிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம்  மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இன்று  காலையில், பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து,…

முன்­ன­ணியின் நிலைப்­பாட்­டால் நகரத் திட்­டங்­க­ளில் தாம­தம்

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் நிலைப்­பாட்­டால் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் வேலைத் திட்­டங்­கள் தாம­த­ம­டை­கின்­றன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மரா­மத்­துக் குழு­வின் (வேலைப் பகுதி) தலை­வ­ரான…

பருத்தித்துறை கடற்பரப்பில் 102 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

பருத்தித்துறைக் கடற்பரப்பில் ஒரு தொகை கஞ்சா சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 102 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.மேலதிக விசாணைகளை  முன்னெடுக்கப்பட்டு…

2020ஆம் ஆண்டுக்குப் பிறகாவது நாட்டின் தலைவிதி மாறாதா?

எதிர்­வ­ரும் 2020ஆம் ஆண்­டி­லு­ம் இந்த நாட்­டின் அர­சி­யல் குழப்­பங்­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­காதுவிட்­டால், நாட்­டின் நிலை சீர்­செய்ய முடி­யா­த­வாறு மிக மோச­மான கட்­டத்தை எட்டி­வி­டும்.2020ஆம் ஆண்டு அரச தலை­வர் மற்­றும்…

செயலாற்றவேண்டும் ஹனாசிங்கர்

கூட்டு அர­சில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக் கொண்­டுள்ள திருப்­தி­யற்ற நிலை ஐக்­கிய நாடு­கள் சபை­யின் கவ­னத்­துக்­காக மீண்­டும் ஒரு­த­டவை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.ஐக்­கிய நாடு­கள் சபை­யின் இலங்­கைக்­கான புதிய வதி­வி­டப்…

பெரும்­பான்மை என்பது பக்­கச்­சார்­பு தமி­ழ­ருக்கு அதி­கார பகிர்வு அவ­சி­யம்

எண்­ணிக்­கை­யில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­க­ளின் தீர்­மா­னத்­தையே சிறு­பான்­மை­யி­னர் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கின்­றது. இந்த நாட்­டில் சிங்­கள பௌத்த மக்­களே பெரும்­பான்­மை­யாக உள்­ள­னர். பெரும்­பான்­மையை மையப்­ப­டுத்­தித்…

படை­யி­னர் வேடத்­தில் அட்­ட­கா­சம் செய்­தோரை பாது­காக்க முடி­யாது

இரா­ணு­வத்­தி­ன­ரைப் பன்­னாட்டு ரீதி­யில் தண்­டிக்க நாம் ஒரு­போ­தும் இட­ம­ளிக்க மாட்­டோம். ஆனால் படை­யி­னர் வேடத்­தில் அட்­ட­கா­சம் செய்­தோ­ரைப் பாது­காக்க முடி­யாது.இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் நீதி­யான சமூ­கத்­துக்­கான மக்­கள்…

பேருந்­து­க­ளில் சென்ற 72 பேர் கூண்டோடு திடீரெனக் கைது

வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­வார்­கள் என்ற சந்­தே­கத்­தில் நேற்று ஒரு கிரா­மத்­தைச் சேர்ந்த 72 பேர் பருத்­தித்­து­றைப் பொலிஸ் நிலை­யத் தில் தடுத்து வைக்­கப்­பட்­டுப் பின்­னர் எச்­ச­ரிக்கை செய்து விடு­விக்­கப்­பட்­ட­னர்.வட­ம­ராட்சி, திக்­கம்…