சபாநாயகர் முட்டாளாக செயற்பட்டார் – தினேஷ் குணவர்த்தன

“சபாநாயாகர் கரு ஜயசூரிய முட்டாள் தனமான செயலை செய்துள்ளார்.” என்று தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட…

கெஹலிய ரம்புக்வெல எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?

அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சரவைப் பேச்சாளர்கள் தடுமாறினர். அரச தகைவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் அமைச்சரவை முடிவுகளை…

சுயாதீனமாக செயற்பட்டு எதிர்கட்சி வரிசையில் அமர்வேன் – குமார வெல்கம

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவேன். மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபித்தாலும் நான் அவரது அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை ஏற்கமாட்டேன் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம. கொழும்பில்…

மகிந்தவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு. மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் கட்சியின்…

மைத்திரி-மகிந்த இணைந்த அரசை கவிழ்க்க முடியாது என்கிறார் -வாசுதேவ

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன - மகிந்த ராஜபக்ச இணைந்து அமைத்துள்ள அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிப்பது அநாவசியமானது என்று தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ…

மூடுந்தில் கஞ்சா கடத்திய மூவர் கைது

வவுனியா ஓமந்தை பகுதியில் மகிழுந்தில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் நேற்று மதியம் கைது செய்துள்ளனர். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ்த டி சில்வா…

பரிசில் நாள் நிகழ்வு

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பரிசில் நாள் நிகழ்வு நேற்று பாடசாலையின் முதன்மை மண்டபத்தில் காலை 9 மணியளவில் அதிபர் க. இதயசிவதாஸ் தலைமையில் நடைபெற்றது.

வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிபொருள் மீட்பு

வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.