side Add

தாண்டவமாடப்போகும் இனவாத அரசியல்!

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுமாக இருந்தால் நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே. இதனைத்…

இப்­ப­டியே போனால் எங்­கு­போய் முடி­யும்?

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனது அதி­புத்­தி­சா­லித்­த­னம் என்று நினைத்­துத் தொடக்கி வைத்த அர­சி­யல் மாற்­றம் என்­கிற குழப்­பம் ஒரு மாதம் கடந்­தும் இன்­னும் ஒரு முடி­வுக்கு வர­வில்லை. நிலமை இப்­ப­டியே தொடர்ந்­தால் அதன்…

குழப்பம் இன்னும் தீர்ந்துவிடவில்லை

நாடா­ளு­மன்­றைத்­தைக் கலைத்து பொதுத் தேர்­த­லுக்கு அழைப்பு விடுத்த அரச தலை­வ­ரின் அர­சி­தழ் அறி­விப்பு மீது நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்­ததை அடுத்து இலங்­கை­யின் அர­சி­யல் குழப்­பம் விறு­வி­றுப்­பான திரைப்­ப­டம் ஒன்­றின்…

28 அடியை எட்டியது இரணைமடுக் குளம்

கடந்த இரண்டு வரு­டங்­க­ளின் பின் கிளி­நொச்சி இர­ணை­ம­டு­ கு­ளத்­தில் நீர் அதன் கொள்­­ளளவை அடைந்து வரு­கி­றது என, கிளி­நொச்சி பிராந்­திய பிரதி நீர்ப்­பாச­னத் திணைக்­கள பணிப்­பா­ளர் ந. சுதா­க­ரன் தெரி­வித்­துள்­ளார்.கடந்த 24…

காலநிலைச் சீர்கேட்டால் வவுனியாவும் பாதிக்கப்பட்டது

வவு­னி­யா­வில் பெய்­து­வ­ரும் கன மழை கார­ண­மாக நெடுங்­கேணி பிரதேச் செய­ல­கத்­துக்குட் பட்ட மாறா­யி­லுப்பை பகு­தி­யில் நான்கு வீடு­கள் பகு­தி­ய­ள­வில் சேத­ம­டைந்­துள்­ள­ன.வெள்­ள­நீர் வீட்­டுக்­குள் உட்­பு­குந்­துள்­ளது. நான்கு…

மழை தொடர்ந்தால் மன்னாரில் சில குளங்களில் நீர் மேவிப்பாயும்

மன்னார் மாவட்டத்தில் மழை தொடர்ந்து நீடித்தால் குளங்களிலிருந்து நீர் மேவிப்பாயும் அல்லது அந்தக் குளங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினர் தெரிவித்தனர்.நாட்­டில்…

அபிவிருத்தி வேலைகளுக்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ரெலோ அமைப்­பின் தலை­வ­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­த­னால் மன்­னார் மாவட்­டத்­தில் கிராம எழுச்சித் திட்டத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான…

புதுக்குடியிருப்பில் வறட்சி உதவி வழங்கல்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக இடா் முகா­மைத்­துவ மைய நிலை­யத்­தி­னால் வறட்சி உதவி வழங்­கப்­ப­ட்டு வருகின்றது. இதன் படி பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பயன்ப­டுத்திக் கடந்த ஐந்து நாள்­கள் கிரா­மத்­தைத்…

வவுனியாவில் 10 அடி நீளமான முதலை மீட்பு

வவு­னியா நாகர் இலுப்­பைக்­கு­ளத்­தில் 10 அடி நீள­மான முதலை மீட்­கப்­பட்டுள் ­ளது. நேற்­றுக் காலை ஆறு மணி­ய­ள­வில் நாகர்­இ­லுப்­பைக்­குள வீதி­யில் இந்த முதலை காணப்­பட்­டுள்­ளது. அந்தப்­ப­கு­தி­யில் நின்ற மாடு­களை குறி­வைத்த முத­லையை…

கொள்ளளவை நெருங்கும் கிளிநொச்சிக் குளங்கள்

கடந்த 24 மணி­நே­ரத்­தில் பெய்த மழை கார­ண­மாக கிளி­நொச்­சிக் குளங்­க­ளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று மாலை வரையில் குளங்களின் நீா்மட்ட வாசிப்பு வருமாறு:இர­ணை­ம­டுக்­கு­ளம் 26 அடி­யா­க­வும், அக்­க­ரா­யன் குளம் 19 அடி 4…