கெரோய்ன் பைக்கற்றுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது

வவுனியாவில் கெரோய்ன் போதைப் பைக்கற்றுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு இன்று காலை  கிடைத்த தகவலின்படி வவுனியா  தேக்கவத்தையில் நடத்திய சோதனையில் அவர்…

பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைகளை அகற்றத் திட்டம்!

பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைகள் நீதிமன்றின் அனுமதியோடு அகற்றப்படவேண்டும் என்று யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம்…

பன்னாட்டுக் கணக்கீட்டுத் தினம் பல்கலையில்

பன்னாட்டுக் கணக்கீட்டுத் தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளைமறுதினம் காலை இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இது இடம்பெறவுள்ளது. நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்…

சாதாரணதரப் பரீட்சை 3ஆம் திகதி ஆரம்பம்

இந்த வருட ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 3 ஆம் திகதி  திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு  சமய பாடங்களுடன் பரீட்சை ஆரம்பமாகி டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி புதன்…

காணிகளுக்கான ஆவணம் அடுத்தவருடம்

வடக்கு மாகாணத்தில்  காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்கிய காணிகளுக்கான உரிமப் பத்திரங்கள் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணப் பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

சிறுநீரகங்களைச் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் இயங்க ஆரம்பம்

வடக்கில் மாவட்ட மற்றும் ஆதார மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு சுகாதார  அமைச்சு இவற்றை வழங்கியுள்ளது. கிளிநொச்சி,…

இளம் சோடியால் முகம் சுழித்த பயணிகள்

தனியார் பேருந்துக்குள் தவறான நடத்தையில் ஈடுபட்டனரென்று இளைஞனும் இளம்பெண்ணும் நடத்துடநரால் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குச் செல்லும் 782 இலக்கப் பேருந்தில் சில நாள்களுக்கு முன்னர் மாலை 5.…

கற்றாழைச் செடிகளை வெட்டியோர் சிக்கினர்

கற்றாழைச் செடிகளை  வெட்டிகொண்டு சென்றனர் என்று  தென்னிலங்கையர் இருவர் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் புங்குடுதீவு வல்லன் பகுதியில் சம்பவம் இன்று இடம்பெற்றது. அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று…