side Add

மாநகர சபைக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

எதிர்காலச் சட்டம் ஒழுங்கு விதிகளைப் பேணவேண்டும் என்ற அடிப்படையி லேயே கேபிள் இணைப்பு அனுமதி வழங்கப்படுகின்றது. அதனால் மாநகர சபைக்கோ மக்களுக்கோ இடையூறாக இருப்பின் அதனை அகற்றும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றுக்கு உண்டு என்று யாழ்ப்பாண நீதிமன்று…

அடிப்­படை வச­தி­க­ளற்று திண்டாடும்- மூளாய் வீட்டுத் திட்டப் பய­னா­ளி­கள்!!

யாழ்ப்­பா­ணம், பொன்­னா­லைச் சந்தி மூளாய் வீட்டுத் திட்­டத்­தில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­ யால் வழங்­கப்­பட்ட வீடு­க­ளில் மக்­கள் மீளக்­கு­டி­ய­ம­ர­வில்லை என்று தெரி­வித்து வீடு­க­ளைப் பறி­மு­தல் செய்­யும் அதி­கா­ரி­கள் முத­லில்…

வீதிப் பாது­காப்பு தொடர்­பான -அதி­கார சபை விரை­வில்!!

முச்­சக்­கர வண்­டிக் கட்­டுப்­பாட்­டுக்கு புதி­ய­தொரு அதி­கார சபை நிறு­வப்­ப­டும். வீதிப் பாது­காப்­புத் தொடர்­பான தேசிய சபையை, எதிர்­கா­லத்­தில் அதி­கார சபை­யாக மாற்­று­வ­தற்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.…

பிரிகேடியர் பிரியந்தவுக்கு- பிரிட்டனில் பிடியாணை!

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவைக் கைது செய்யுமாறு பிரிட்டன் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது.…

போதைப் பொருளுடன் -ஜேர்மன் பெண்கள் கைது!!

ஒரு தொகைப் போதைப் பொருள்களுடன் ஜேர்மன் நாட்டுப் பெண்கள் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியாவுக்குச் சுற்றுலா பயணிகளாக வந்த இரண்டு பெண்களும் வாடகைக்கு கார் ஒன்றைப் பெற்று நுவரெலியாவில் இருந்து…

11 படையினருக்கு எதிராக -விரைவில் விசாரணைகள்!!

போரின்போது நடந்த மிகப் பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர் பில் 11 படையினருக்கு எதிராக எதிர் வரும் இரு வாரங்களுக்குள் குற்றச் சாட்டு முன்வைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஹேமசிறி நாணயக்கார தெரி வித்துள்ளார்.கொழும்பு…

கூட்டாட்சிப் பண்பு இருந்தால்- புதிய அரசமைப்புக்கு ஆதரவு

புதிய அரசமைப்புக்கான இடைக் கால அறிக்கையிலும், நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிட் டுள்ளவாறு ஏக்கியராஜ்ஜிய/ஒரு மித்தநாடு என்றவாறு இறுதி வரைவு இருக்கவேண்டும். கூட்டாட்சிப் பண்புகளுடன் மாகாணங்களுக்கு நேர்மையான அதிகாரப் பகிர்வு இறுதி…

வவுனியாவில் பெரும் பதற்றம்!!

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை நகரசபை தற்போது மேற்கொண்டுள்ளமையால் வியாபாரிகள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது. கடைகளை அகற்றினால்…

பதவி வெற்­றி­டங்­கள் தொடர்­பில்- சமுர்த்தித் திணைக்­க­ளம் “டிமிக்கி”!!

சமுர்த்­தித் திணைக்­க­ளத் தி­லுள்ள சிற்­றூ­ழி­யர் மற்­றும் வாக­னச் சாரதி வெற்­றி­டங்­கள் அனைத்­தும் முழு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­று­ச­முர்த்­தித் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ள­போ­தும், வடக்கு மாகா­ணத்­தின் 5 மாவட்­டங்­க­ளி­லும்…

மருத்துவச் சான்றிதழைப் பெற -அதிகாலை காத்திருக்கத் தேவையில்லை!!

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதுடன், அன்றைய தினத்துக்குரிய நுழைவுத்துண்டு முற்பகல் 8 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை வழங்கப்படும்.எனவே மருத்துவச் சான்றிதழ் எடுக்க வருவோர்…