side Add

கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கொக்குவிலில் இன்று இடம்பெற்றது.…

மட்டு மாநகர முதல்வருக்கு கௌரவிப்பு.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் மயிலம்பாவெளியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தினால் நேற்று நடைபெற்ற பௌர்ணமி தின விசேட பூசையின் போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு அம்பாளின்…

ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் பவனி

பதுளை - ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான விளம்பி வருட அலங்கார உற்சவத்தின் முத்தேர் பவனி பெருவிழா நேற்று நடைபெற்றது. முன்னாள் தேவஸ்தான தலைவர் கே.ஜெயநாயகம்ரூபவ் பொருளாளர் என். ரவீந்திரன்ரூபவ் செயலாளர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி பதுளை மாவடட்ட…

மட்டக்களப்பில் களைகட்டிய வெசாக் தினம்

மட்டக்களப்பில் வெசாக் கூடுகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த வெசாக் நிகழ்வு மட்டக்களப்பு பொலிஸாரினால் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மட்டக்களப்பு முதன்மை பொலிஸ் நிலைய வளாகத்தின் முன்பாக இந் பிரதான இடம்பெற்றது. மங்களராமய…

மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி பூஜைகள்

நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி பூஜைகள் நேற்று சிறப்பாக நடைபெற்றது. சித்ராபௌர்ணமி பூஜைக்கு முன்பாக பாம்பு புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரியும் நிகழ்வு நடைபெற்றது இதற்கு…

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவரை மே மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று உத்தரவிட்டார். புடவைக்கட்டு குச்சவெளி…

கிண்ணியாவில் உதைப்பந்தாட்ட பெருவிழா

2018 ஆம் ஆண்டுக்கான MCMR உதைப்பந்தாட்ட பெருவிழா நேற்று கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வு MCMR நிறுவனத்தின் பணிப்பாளரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக விரிவுரையாளருமான முகம்மது றிஸ்வி தலைமையில் நடைபெற்றது 2018…

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

பத்தனை போகாவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 மதுபான போத்தல்களுடன் ஒருவர் இன்று கைது செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே 10…

காரைநகரில் கோலாகல படகுப்போட்டி

மே தினத்தை முன்னிட்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சாம்பலோடை கடற் பிரதேசத்தில் இன்று கட்டு மரச்சவாரி போட்டி மற்றும் படகுச்சவாரி போட்டி இடம்பெற்றது. கங்கைமதி சனசமூகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்…

வெசாக்கிற்கான முன்னாயத்தங்கள் ஆரம்பம்

யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்' வெசாக் விழாவிற்கான முன்னாயத்தங்கள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 2018.05.01 ஆம் திகதி வரை யாழ்ப்பாண…
X