Browsing Category

புலம்பெயர் செய்திகள்

ஊடகவியலாளர் சத்தியமூர்த்திக்கு -சுவிஸில் அஞ்சலி!!

போர்க்காலத்தில் ஊடகப் பணியின் போது உயிர் நீத்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை சுவிஸ் - சப்ஹவுசன் நகரில் நடைபெற்றது. சிவராம் ஞாபகார்த்த மன்றம் மற்றும் சுவிஸ் விசன் ஆதரவில் நிகழ்வு…

பிரி­கே­டி­யர் பிரி­யங்க மீதான பிடி­யா­ணையை நீக்­கக் கூடாது- லண்­ட­னில் போராட்­டம் !!

இலங்­கை­யின் சுதந்­திர நாள் அன்று போராட்­டம் நடத்­திய புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளுக்கு கொலை அச்­சு­றுத்­தல் விடுத்­தார் என்ற குற்­றச்­சாட்­டில், பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னாண்­டோ­வுக்கு எதி­ராகப் பிறப்­பிக்­கப்­பட்ட பிடி­யாணை உத்­த­ரவை…

“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு!!

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர்…

கறுப்பு ஜூலை நினைவேந்தல்- ஜேர்மனின் கடைப்பிடிப்பு!!

கறுப்பு ஜூலை இனவழிப்பு நினைவேந்தல் கண்காட்சி வடிவத்தில் வேற்றின மக்களிடம் நீதி கோரி ஜேர்மன் தலைநகரத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பெர்லின் வாழ் உயர்கல்வி மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினர் துண்டு அறிக்கைகள்…

பிரான்ஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கண்ணீர் ஆராதனைகளுடனும் ஏக்கம் கலந்த…

மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் முள்ளிவாய்க்கால் படுகொலை கண்காட்சி!!

“மே-18 மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்“ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுகள் கண்காட்சி - டென்மார்க் தலைநகரில் நேற்று நடைபெற்றது.

செஞ்சோலைப்  படுகொலை: ஜேர்மனில் நினைவேந்தல்

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட செஞ்சோலைப் படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி ஜேர்மனில் இடம்பெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வன்னி - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம்…

பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக ஆண்டுவிழா

லண்டன் டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் பங்குபற்றினார்கள். லண்டன் மற்றும் கென்ற் எல்லைப்பகுதியில் கடந்த ஏழு வருடங்களாக தமிழ் சிறார்களுக்கு கல்வி பயிற்றுவித்து வரும்…

தமிழின அழிப்புக்காக நீதி கேட்டு ஜெனீவாவில் மாபெரும் பேரணி

தமிழின அழிப்புக்காக நீதி கேட்டு ஜ.நா நோக்கி மாபெரும் பேரணி செப்ரெம்பர் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தப் பேரணி ஜெனீவா தொடருந்து நிலையத்துக்கு அருகாமையிலுள்ள பூங்காவில் ஆரம்பித்து ஜ.நா. சபை முன்றல் வரை நடைபெறவுள்ளது. தமிழர்…