side Add
Browsing Category

கட்டுரைகள்

அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு இறங்கு துறைக்கு அண்மையிலுள்ள காவலரண் ஒன்றில் இரண்டு பொலிசார் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அந்தப் பொலிசாரில் ஒருவர் தமிழர், ஒருவர் சிங்களவர். ஒருவர் நெஞ்சிலும் தலையிலும் ஏற்பட்ட காயங்கள்…

கல் அல்ல கட்சி!!

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் முத்து என வர்­ணிக்­கப்­ப­டு­வது இர­ணை­ம­டுக் குளம். அந்த மாவட்­டத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும் தேசிய வரு­மா­னத்­துக்­கும் பெரி­தும் உத­வு­வ­தோடு, அந்த மாவட்­டத்­தின் பசு­மைக்­கும் கார­ண­கர்த்­தா­வாக இருந்து…

மைத்திரிக்கு மருத்துவம் தேவை!!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹிரு­னிகா பிரே­ம­சந்­திர. இவர் தெரி­வித்த கருத்து ஒன்­றைக் கடந்த நாள்ப் பத்­தி­ரி­கை­க­ளில் காண­மு­டிந்­தது. அதன் சாராம்­சம் அரச தலை­வ­ரான மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன மன­நோ­யால்…

நீரி­ழிவு நோயைத் தடுப்பது எப்படி?

நீரி­ழிவு நோய் உல­கையே அச்­சு­றுத்­தும் வகை­யில் ஒரு பெரும் பிரச்­சி­னை­யாக உரு­­­வெ­டுத்து நிற்­பது யாவ­­­ரும் அறிந்­ததே. பன்னாட்டளவில் ஏறத்­தாழ 400 மில்­லி­யன் மக்­கள் இத­னால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். இன்­னும் 15 ஆண்­டு­கள்…

ரணிலுக்கான கூட்டமைப்பின் ஆதரவு எத்தகையது?

இலங்கை அர­சி­ய­லில் உல­கப் பிர­சித்தி பெற்ற இரா­ஜ­தந்­தி­ரி­யாக உரு­வெ­டுத்­த­வர் ஜே.ஆர் ஜெய­வர்த்­தன. இவர் ஒரு முழு­நேர அர­சி­யல்­வாதி. தனது மூளைப்­ப­லத்­தால், உள்நாட்டு அர­சி­யல், பிராந்­திய அர­சி­யல், பன்­னாட்டு அர­சி­யல் என எல்லா…

அதிகம் கவனிக்கப்படாத ஆண்கள் தினம்!!

பன்­னாட்­டுப் பெண்­கள் தினம் பெற்­றுக்­கொள்­கின்ற கவ­ன­வீர்ப்­பைப் பன்­னாட்டு ஆண்­கள் தினம் பெற்­றுக்­கொள்­கின்­றதா? என்று கேள்வி எழுப்­பி­னால், ‘‘இல்லை’’ என்றே பதி­ல­ளிக்க வேண்­டி­வ­ரும். பல சந்­தர்ப்­பங்­க­ளில், ‘‘பன்­னாட்டு ஆண்­கள் தினம்…

பசிக்கும் போது மட்டும் புசிப்போம்!!

பசி­யாத போது புசி­யாதே என்­கி­றார்­கள். உண்­மை­தான். நல்ல பசி­யோடு உண்­ணும்­போ­து­தான், உண­வின் அருமை தெரி­கின்­றது. உண­வின் சுவை தெரி­கின்­றது. ஓர் உழைப்­பா­ளிக்கு என்­றுமே நல்ல பசி­யி­ருக்­கும். கடின உழைப்­பால் நல்ல பசி­யெ­டுக்­கும். ஆற…

மெல்ல மெல்ல நகரும்சீனாவும்- துள்ளிக் குதிக்கும் மேற்கும்!!

கடந்த வெள்ளிக் கிழமை நள்­ளி­ரவில் இலங்­கை­யின் நாடா­ளு­மன்­றம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் வர்த்­த­மானி அறி­வித்­தல் மூலம் கலைக்­கப்­பட்­டது. ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வைத் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்கி மகிந்த…

நாடாளுமன்றக் கலகத்தின் பின்னனி!!

நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து நாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நகர்­வு­கள் கன­கச்­சி­த­மாக நகர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யில் நாடா­ளு­மன்­றம் - அதி உயர் சபை என்று சொல்லப்­ப­டு­கின்­றது. அங்கு…

இந்த உயிர் இங்கே போனால் என்ன?- கடல் கடந்து அங்கே போய்ப் போனால் என்ன?

பகுதி-51இலங்­கை­யில் தமி­ழ­ருக்­கெ­தி­ரான போரை நிறுத்து’ என்ற கோரிக்­கையை முன்­வைத்­துத் தமி­ழ­கம் 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து போராட்­டக் கள­மா­னது. அதன் உச்­ச­மாக முத்­துக்­கு­மா­ரின் தீக்­கு­ளிப்பு அமைந்­தி­ருந்­தது என்­ப­தைப்…