side Add
Browsing Category

கட்டுரைகள்

தமிழீழத்தவர்களிடம் இந்தியா பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

ஒரு பத்­தி­ரி­கை­யா­ள­ராக ஈழத்­தில் நடந்த அவ­லங்­க­ளைத் தினம் தினம் பார்த்­தும், கேட்­டும் தவி­யாய்த் தவித்த முத்­துக்­கு­மார் தனது கோரிக்­கை­க­ளு­டன் இந்­திய மத்­திய அர­சின் அலு­வ­ல­கம் முன்­னால் தனக்­குத்­தானே தீ மூட்­டி­ய­தன் பின்­னர்,…

விக்கினேஸ்வரனின் அரசியல் எதிர்காலமும் சம்பந்தனின் மௌனமும்

தனது எதிர்­கால அர­சி­யல் தொடர்­பான இறுதி முடிவை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் அறி­விக்­க­வுள்­ள­தா­கத் தமிழ் மக்­கள் பேர­வை­யின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண சபை­யின் ஆயுட்­கா­லம் முடி­வ­டை­ய­வுள்ள…

சிங்கள அரசுகளால் தொடர்ந்து- ஏமாற்றப்படும் தமிழர் தரப்பு!!

மைத்­திரி - –ரணில் இணைந்த கூட்டு அரசு தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அலட்­சி­ய­மாக நடந்­து­கொள்­கின்­றது. போர் கார­ண­மாக நாடு முழு­வ­தும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்­டி­ருந்­தா­லும் அதில் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­­­கள்…

கலைஞரும் அரசியல்வாதிகளும்!!

பகுதி-49ஈழத்­தில் இறு­திப் போர்க் கால­கட்­டத்­தில், ஈழத்­த­மி­ழ­ருக்கு எதி­ரான போரை நிறுத்­து­மாறு கோரித் தமிழகத்தில் முத்­துக்­கு­மா­ர் தீக்­கு­ ளித்­தார். இது காட்­டுத் தீ போன்று பரவி உல­கெங்­கும் வாழும் தமி­ழர் மத்­தி­யில் ஈழ…

ஒளியை அன்பால் உணர்வோம்!!

விழிப்­பு­ல­னற்­ற­வர்­கள் அல்­லது முழுமை யான பார்­வைக் குறை­பாடு உள்­ள­வர்­கள் பயன்­ப­டுத்­தும் ஒரு சாத­ன­மாக வெள்­ளைப் பிரம்பு விளங்­கு­கின்­றது. விழிப்­பு­ல­னற்­ற­வர்­க­ளின் ஒளி­வி­ளக்­கா­க­வும், ஊன்­று­கோ­லா­க­வும், அடை­யா­ளச்…

புனிதங்களை கட்டுடைக்கும்- புரட்சியாளர்கள்!!

கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்­தில் பன்­னாட்­டுத் திரைப்­பட விழா இடம்­பெற்­றி­ருந்­தது. அதில் திரை­யி­டப்­ப­ட­வி­ருந்த கனடா வாழ் இலங்­கைத் தமி­ழ­ரால் தயா­ரிக்­கப்­பட்ட demons in paradise என்ற திரைப்­ப­டம் கடைசி நேரத்­தில் திரை­யி­ டப்­ப­ட­டா­மல்…

விழுந்த சுவர்- எழுப்பியிருந்த அலாரம்!!

கிளி­நொச்­சி­யில் உடைத்து அகற்­றப்­பட்ட செங்­கல் சுவ­ரொன்று ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த களே­ப­ரம் முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. பத்­தாண்­டு­கள் ஆயுள் காலத் தைக் கூடத் தாண்­டி­யி­ராத அந்­தச் சுவ­ருக்­குத் தொல்­லி­யல் மதிப்பு அளிக்­கப்­பட்டு…

வன்னியில் வனவள திணைக்களத்தின்- அபகரிப்புகள்!!

வடக்கு மாகா­ணத்­தில் நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தின் கீழ் உள்ள பெரிய குளங்­க­ளைத் தவிர கம­நல சேவைத் திணைக்­க­ளத்­தின் கீழ் மட்­டும் தற்­போது 2ஆயி­ரத்து 897 குளங்­கள் உள்­ளன. இதில் 399 குளங்­கள் வன­வ­ளத் திணைக்­க­ளத்­தால்…

இரவிலேனும்- அணைத்து விடுங்கள்!!

இலங்கைச் சுகா­தார அமைச்­சின் சுகா­தார மேம்­பாட்­டுப் பணி­ய­கம் கடந்த 5ஆம் திகதி சிறப்பு அறி­வித்­தல் ஒன்றை விடுத்­தி­ருக்­கி­றது. குறித்த அறி­வித்­த­லின் பிர­கா­ரம், கைபேசி மற்­றும் கணினி ஆகிய கரு­வி­களை இர­வில் நிறுத்தி (ஓவ்)…

இலங்கை இனப்­ப­டு­கொ­லை­யின் முக்­கிய சாட்சி!!

த சண்டே ரைம்ஸ்’ என்ற இங்­கி­லாந்து நாளி­த­ழின் போர்க்­க­ளச் செய்­தி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய மேரி ஹெல்­வின் ஓர் அமெ­ரிக்­கர். துணிச்­சலே அவ­ரது அடை­யா­ளம். உல­கத்­தில் எங்கே போர் மூண்­டா­லும் அங்கே கள­மி­றங்­கிக் குரு­தி­யும் சதை­யு­மா­கப்…