மீண்டும் டிடி!!

தொகுப்பாளராக மட்டுமின்றி, படங்களிலும் நடித்து வருகிறார் டிடி. தனுஷின் ‘பவர்பாண்டி’, ஜீ.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் டிடி.யின் நடிப்பில் சமீபத்தில் வெளியானவை. கடந்த சில மாதங்களாக எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல்…

விஜய் சேதுபதி பட வெளியீடு பிற்போடப்பட்டது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி போன்றோர் நடித்துள்ளனர். இசை - யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் படம் மே 16 அன்று வெளியாகும்…

மணிரத்னம் இயக்கும் பிரமாண்ட படத்தில் அமலா பால்!!

தமிழ் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக எடுப்பது மணிரத்னத்தின் கனவு. தற்போது அவருடைய கனவுப்படத்தை சாத்தியமாக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுத் தொடங்கியுள்ளார் மணிரத்னம். பல வருடங்களாக இந்த படத்தை எடுக்க முயற்சி…

இராவணகோட்டத்தில் நாயகியாக ஆனந்தி!!

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'இராவணகோட்டம்' படத்தின் நாயகியாக ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் 'மதயானைக் கூட்டம்'. விமர்சன ரீதியாக பலரும் கொண்டாடிய படம். ஆனால்…

9 வேடங்களில் கலக்கும் ஜெயம் ரவி!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகியது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். அடங்கமறு படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி…

ஆரவ்வின் புதிய படத்தில் ராதிகா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா. சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். ராதிகா திரையுலகுக்கு வந்து…

திருநங்கையாக பிரபல நடிகை!!

தமிழில் பிரபுதேவாவுடன் கதாநாயகியாக நடித்த நடிகை அதா சர்மா, திருநங்கை வேடத்தில் நடிக்கவுள்ளார். சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் குத்தாட்டம் போட்டவர் அதா சர்மா. தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து…

பாம்பு படத்தில் ராகவா லாரன்ஸ்!!

இதுவரை பேய்க்கதைகளை காமெடி மற்றும் த்ரில் கலந்து இயக்கி வந்த ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பேயை கைவிட்டு பாம்புகளை தனது படத்தில் இணைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு ‘கால பைரவா’ என்ற பெயர்…

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா!!

முன்னணி நாயகியாகவே வலம் வரும் த்ரிஷா 96 படம் மூலம் மிகப்பெரிய பெயர் பெற்றார். தற்போது அதே உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் இப்படத்தை எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.…

தனுஷின் அசுரன் படம் அதிரடியாக வெளியிடப்படும்!!

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜிவி…

காஞ்சனா 3 – வசூலில் சாதனை!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.10 (இந்திய) கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம் காஞ்சனா 3. ஓவியா, வேதிகா, கோவை…

ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி!

கடந்த வருடம் அதிக படம் நடித்த நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். சோலோ கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வட் நகரம்’, ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.…