side Add

27 வயதான இளைஞனைக் கரம் பிடிக்கிறார் சுஷ்மிதா சென்!!

பிரபல நடிகையான சுஷ்மிதா சென் தன்னைவிட 16 வயது குறைந்த மாடல் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், விரைவில் அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகர்ஜுனா…

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் – மீண்டும் இணையும் பிரபல ஜோடி!!

பாகுபலி 2, பாகமதி படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருக்கும் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.நடிகர் மாதவனும்,…

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்!!

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கையில் நீக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் நடித்த “சர்கார்” திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்…

ஒரே நாளில் வசூலில் சாதனை படைத்த சர்கார்!!

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல், காலா மற்றும் பாகுபலி படத்தை விட அதிகமாகப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான…

மீண்டும் மதுபாலா!!

அழகன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் மதுபாலா. அதன் பின்னர் வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், இருவர் உள்பட பல படங்களில் நடித்தார்.தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் ஹிந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப்…

விஜய்யை பாராட்டும் வரலட்சுமி!!

சண்டைக்கோழி 2 படத்தை தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி, அமைதிக்கு மறுபெயர் விஜய் என்று தெரிவித்துள்ளார்.சண்டைக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு அடுத்து விஜய்யுடன் நடிக்கும் 'சர்கார்' படம்…

அர்ஜூன் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு!!

நடிகர் அர்ஜூன் மீது, பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 2016ம் ஆண்டு ஒரு படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.கன்னடத்தில் பிரபல 'லூசியா'…

பிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்?

முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் பிரியங்கா சோப்ரா. இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக் கொண்ட படத்தைத் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 'இன் த…

விஜய்யின் சர்கார் டீசர் வெளியீடு!!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டீசர் வெளியானது.https://youtu.be/VkkyaodksT4இது விஜய்…

நகைச்சுவை நடிகர் யோகி பாபுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

ஏகபட்ட படங்களை கையில் வைத்து படு பிசியாக நடித்து வரும் நகைச்சுவை நடிகர் ‘யோகி ’பாபு.வடிவேலு, சந்தானம் முதலானோரை தொடர்ந்து ‘யோகி’ பாபுவும் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஏற்கெனவே ‘யோகி’ பாபு ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல்…

த்ரிஷாவின் இடத்தில் சமந்தா!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, தற்போது மீண்டும் அது மாதிரியான இடத்தை ப்பிடிக்க இருக்கிறார்.சிம்பு, த்ரிஷா நடிப்பில் கவுதம்மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்த படம்…

இரண்டாம் பாகம் பட்டியலில்- முண்டாசுப்பட்டி!!

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராம்குமார்.இந்த படத்தை தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளியான படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலாபால், ராமதாஸ் முதலானோர் நடித்த…