விவேகம்’ காட்சிகள் : டிக்கெட் வாங்க திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளியாக இருக்கும் படம் `விவேகம்’. இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான விவேகம் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். அஜித் – காஜல்…

விஜயுடன் மோதத் தயாரான விக்ராந்த்

விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விக்ராந்துடன், சந்தீப் கிஷன், சூரி, மெக்ரின் பிர்ஷாடா, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளார்கள். இமான்…

வேலைக்காரன் பட முதல் பாடல் விரைவில்

சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடிக்கும் வேலைக்காரன் படம் வேகமாக தயாராகி வருகிறது. அண்மையில் வெளியான இந்தப்படத்தின் முன்னோட்டம்  ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக, படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.…

இன்று முதல் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா

ஐதராபாத்தில், ராமோஜி பிலிம் சிட்டில் இன்று நடக்கும் படப்பிடிப்பின் மூலம் இன்று முதல் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. புதுப் பொலிவுடன் புதிய தோற்றத்தில் நயன்தாரா கலந்து கொள்வதை படத்தின் ஆடை அலங்கார நிபுணரான நீரஜ் கோனா வெளியிட்டுள்ளார்.…

இலங்கைப் போரைக் கதைக்களமாகக் கொண்ட “நான் திரும்ப வருவேன்”

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் "ஒக்காடு மிகிலாடு" Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது. இத் திரைப்படம் "நான் திரும்ப வருவேன்" என தமிழ்…

மெர்சல் கதை பற்றி முதல்முறையாக பேசிய அட்லீ !

இளையதளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் அட்லீ படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து மெர்சல் படத்தில் கதை என்ன என்பதை பற்றி ஒரு சின்ன விளக்கத்தை…

டுவீற்றரில் வந்த பிக்பாஸ் காயத்திரி! வெளியேறிவிட்டது உண்மையா?

பிக்பொஸ் நிகழ்ச்சியிலிருக்கும் போட்டியாளர்களில் காயத்திரி ரகுராமும் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே இவரின் அடாவடியான பேச்சு, மிரட்டும் வகையில் நடந்துகொண்டமை என முக சுளிப்பை உண்டாக்கியிருந்தார். நடிகை ஓவியா விசயத்தில் இவர் நடந்து கொண்டது…

மெர்சல் படத்தின் இசை வெளியீடு இன்று

முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மெர்சல் படத்துக்கு இசையமைத்துள்ளார். சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த வெளியீட்டு விழா…

ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

விஜயின் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஸ்பைடர் படத்தில் விறுவிறுப்பாக உள்ளார். இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் முதல் முறையாக நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்திருப்பதால் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளார்…

விஜயின் மெர்சல் பாடல் குறித்து டுவிட் போட்ட ஜி.வி. பிரகாஷ் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழா நாளை ஆகஸ்ட் 20ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்தப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.…

சுசீந்திரன் இயக்கத்தில் இசைமைப்பாளர் இமான் கதாநாயகன்

மாவீரன் கிட்டு’ படத்தை அடுத்து ‘அறம் செய்து பழகு’ என்ற படத்தை இயக்கிவந்தார் இயக்குநர் சுசீந்திரன். திடீரென இந்தப் படத்தின் தலைப்பை ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என மாற்றி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டார். சந்தீப் கிஷன்,…

தானா சேர்ந்த கூட்டம் படம் எப்படி : மனம் திறக்கும் செந்தில்

காமெடி நடிகர்களில் ஒரு சிலரை மறக்கவே முடியாது. அப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் செந்தில். இவர் தற்போது சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைப் பற்றிப் பேசும்போது, மிகவும் மரியாதையான…