side Add

ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணமாம் ; மருத்துவரா மாப்பிள்ளை

நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என…

ஈழத்துத் திரைப்படம் யாழ்.நகரில் இன்று

இலங்­கை­யில் தயா­ரிக்­கப்­பட்ட முழு­நீள திரைப்­ப­டம் சண்­டி­யன் இன்று இரவு 6.30 காட்­சி­யா­க­வும் நாளை மற்­றும் மறு­நாள் 16ஆம் திகதி மு.ப. 10.30, பி.ப. 2.30 மற்­றும் இரவு 6.30 காட்­சி­க­ளாக யாழ்ப்­பாண நக­ரி­லுள்ள ராஜா திரை­ய­ரங்­கில்…

சங்கரின் அடுத்த படத்தில் 3 வடிவேலு

இயக்குனர் ஷங்கர் தற்போது '2.0' படத்தின் பதிவு நெறிமுறைகள் பணியில் உள்ளார். இந்த நிலையில் வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கவுள்ள 'இம்சை அரசன் 2ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்கவுள்ளதாக ஷங்கர் தெரிவித்திருந்தார்.…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ராகுல் பிரீத் சிங் நாயகியாக

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படம் ஸ்பைடர். இந்த படத்தில் ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார்.இதற்கு முன்பு நடித்த தெலுங்கு படங்களில் கவர்ச்சி நாயகியாக மட்டுமே நடித்திருந்த அவருக்கு இந்த படத்தில் கதையோடு…

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டுப் பணியாளர் மர்ம சாவு

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் கல்குவாரி நீரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.திருச்சி - காஜாமலை பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு உள்ளது.புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் திருச்சி -…

சிக்கலில் சந்தானம்;

விஜய்டிவி லொல்லுசபா புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியாகவிருக்கும் படம் “தில்லுக்கு துட்டு”. இப்படத்திற்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு…

சாமி-2’ படத்திற்காக இடம் தேடும் ஹரி

ஹரி-விக்ரம்-திரிஷா கூட்டணியில் உருவான ‘சாமி’ படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. படம் வெளிவந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் ஹரி.முதல் பாகத்தைப் போன்றே இரண்டாம் பாகத்திலும் விக்ரம், திரிஷா நடிப்பதற்கு…

ஜெயம்ரவியுடன் ஜோடியாக நடித்தது அதிர்ஷ்டம்:

இயக்குனர் விஜய் இயக்கிய ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. இவர் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் பேத்தி.அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி நடிக்கும் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில்…

சிம்புவின் ‘கெட்டவன்’ தோல்வியால் ஏற்பட்ட குழப்பம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் , 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. சிம்பு, மூன்று கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம் தோல்வியடைந்ததால், இதன் 'இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா. வேண்டமா ' என்ற…

மெர்சல் விஜய்யின் மூன்றாவது போஸ்டர் இதுதானா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளில் வெளியானது.ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர் பல சுவாரசியங்கள் இருந்தது.அதை பற்றி நாம் ஏற்கனவே நமது தளத்தில் செய்திகள்…

பாவனா வழக்கில் கைதாகும் திலீப், காவ்யா மாதவன்?

மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் பல்சர் சுனில், பாவனாவின் கார் சாரதி மார்ட்டின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் குறித்த…