side Add
Browsing Category

நடுப்பக்கக் கட்டுரை

இந்­திய –இலங்கை அரசுகளைத் தமி­ழர்­கள் இனி­யும் நம்­ப­லாமா?

இலங்­கை­யில் மீண்­டும் போர் ஏற்­ப­டு­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­க­மாட்­டா­தெ­ன­வும், தாம் எப்­போ­தும் தமி­ழர்­க­ளுக்கே ஆத­ர­வாக இருக்­கப் போவ­தா­க­வும் இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி, கூட்ட­மைப்­பின் தலை­வ­ரி­டம்…

இன்­றைய கூட்­டாட்­சி­யின் விரி­வாக்­கம்!!

வழக்கு இன்­றைய பேரு­ரைக்­கான தலை­யங்­கம் சமஷ்டி பற்­றி­யது. இந்­தச் சொல் பெட­ரல் என்­கின்ற ஆங்­கி­லச் சொல்­லைக் குறிக்­கி­ற­தா­கத் தமி­ழிலே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தா­லும் அது வட­மொழி சார்ந்த ஒரு சொல்­லா­கும். பொருத்­த­மான…

மகிந்த அணியின் திட்டம்!!

எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார்­கள் கூட்டு எதி­ர­ணி­யி­னர்? எந்த வகை­யி­லே­னும் அர­சைக் கவிழ்த்து ஆட்­சி­யைக் கைப்­பற்ற வேண்­டிய அவ­சி­யம் கூட்டு எதி­ர­ணிக்கு எழுந்­துள்­ளது. மகிந்த தலை­மை­யில் ஆட்சி அமை­யு­மே­யா­னால்,…

தமிழ் இனத்துக்கு விடிவு வேண்டி – தன்னுயிர் ஈந்த தியாக தீபம் திலீபன்!!

ஈழத்­த­மி­ழி­னத்­தின் இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தில் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்­கம் 26ஆம் திக­தி­வ­ரை­யான நாள்­கள் முக்­கி­யத்­து­வம் மிக்­கவை. விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கத்­தின் மூத்த போராளி திலீ­ப­னால் சாத்­வீக…

விக்­னேஸ்­வ­ர­னின் போக்­கில் மாற்­றம் ஏற்­ப­டுமா?

சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் அவர் மனம் குழம்­பிய நிலை­யில் காணப்­ப­டு­வ­தைத் தௌிவாக எடுத்­துக் காட்­டு­கின்­றன. இறு­தி­யாக அவர் தெரி­வித்த கருத்­தொன்று பல­ரை­யும் குழப்­பத்­தில் ஆழ்த்­தி­விட்­டுள்­ளது.…

மகிந்த தலை­மை­யில் ஆட்சி !!

எந்த வகை­யி­லே­னும் அர­சைக் கவிழ்த்து, ஆட்­சி­யைக் கைப்­பற்ற வேண்­டிய அவ­சி­யம் கூட்டு எதி­ர­ணிக்கு எழுந்­துள்­ளது. மகிந்த தலை­மை­யில் ஆட்சி அமை­யு­மே­யா­னால், பிரச்­சி­னை­கள் பல­வற்­றி­லி­ருந்து தாம் தப்­பி­விட முடி­யு­மென இதில் அங்­கம்…

புலிக்கதை தொடரப் போகின்றது!!

அர­ச­னொ­ரு­வன் வேட்­டைக்­குப் புறப்­ப­டத் தயா­ரா­கின்­றான். தனது அமைச்­சரை அழைத்து, ‘‘இன்று மழை வருமா?’’ எனக் கேட்­கின்­றான். ‘‘வராது’’ என அமைச்­சர் கூறி­வி­டு­ கின்­றார். ஆனால் வழி­யிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்­டி­ருந்த கிரா­மத்­த­வன்…

தமது உரிமைகளுக்கானதே -தமிழர்களின் போராட்டம்!!

முல்லைத்­தீவு மாவட்­டத்­தில் இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்­கள் இன அமை­திக்குக் குந்­த­கத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அமைந்­துள்­ளமை நாட்­டுக்கு நல்ல சகு­ன­மா­கத் தெரி­ய­வில்லை. வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளின் அத்­து­ மீ­றிய ,சட்­ட­வி­ரோ­தச்…

2020ஆம் ஆண்டுக்குப் பிறகாவது நாட்டின் தலைவிதி மாறாதா?

எதிர்­வ­ரும் 2020ஆம் ஆண்­டி­லு­ம் இந்த நாட்­டின் அர­சி­யல் குழப்­பங்­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­காதுவிட்­டால், நாட்­டின் நிலை சீர்­செய்ய முடி­யா­த­வாறு மிக மோச­மான கட்­டத்தை எட்டி­வி­டும். 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் மற்­றும்…

விழிப்புடன் செயலாற்ற வேண்டாம்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த விழிப்புடன் செய லாற்ற வேண்டியதொரு கால கட்டத்தில் நிற்கிறது. அந்த அமைப்பை அழிப்பதற்கு வெளி யில் மட்டுமல்லாது, உள்ளேயும் எதி।ரிகள் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவர்களின் திட்டங்களைத் தவிடு…
X