Browsing Category

நடுப்பக்கக் கட்டுரை

சட்டம், ஒழுங்கு அமைச்சு வலுவாதல் மிக அவசியம்!!

முன்னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யான சரத் பொன்­சே­காவை சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நிய­மிக்க வேண்­டும் என்ற கோரிக்கை வலுப்­பெற்று வரு­வ­தைக் காண முடி­கின்­றது. தற்­போது பாது­காப்பு அமைச்­சு­டன் சட்­டம் ஒழுங்கு அமைச்­சும் அரச தலை­வர் வசமே…

பொறிக்குள் சிக்கியுள்ள கோத்தபாய!!

போரை வழி நடத்­தி­ய­வர் என்ற வகை­யில் போர்க் குற்­றங்­க­ளுக்கு முன்­னாள் பாது­காப்­புச் செய­ல­ரான கோத்­த­பா­யவே பொறுப்­புக் கூற வேண்­டு­மெ­னப் பன்­னாட்டு சட்ட நிபு­ண­ரான ஸ்கொட் கில்­மோர் தெரி­வித்­துள்­ளமை பன்­னாட்டு அள­வில் தாக்­கத்தை…

தீக்கிரையான தேவாலயம்!!

பிரான்ஸ் தலை­ந­கர் பரீ­ஸில் யுனெஸ்­கோ­வின் பாரம்­ப­ரிய சின்­னங்­க­ளில் ஒன்­றான 850 ஆண்­டு­கள் பழ­மை­யான நாட்­ரே-­டாம் தேவா­ல­யத்­தின் பெரும் பகுதி நேற்­று­முன்­தி­னம் தீக்­கி­ரை­யா­னது. தீய­ணைப்பு வீரர்­க­ளின் தீவி­ர­மான முயற்­சி­யால்,…

நிலத்தடி நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும்!!

சுன்­னா­கம் நிலத்­தடி தண்­ணீ­ரில் கழிவு ஒயில் கலக்­கப்­பட்­டமை தொடர்­பாக இடம்­பெற்ற வழக்­கில் உயர் நீதி­மன்­றம் வழங்­கிய தீர்ப்பு பாராட்­டுக்­கு­ரி­யது. மின்­சார சபை­யின் ஏற்­பாட்­டில் சுன்­னா­கம் மின்­சார நிலை­யப் பகு­தி­யில்…

மகிந்த வடிக்கும் நீலிக் கண்ணீர்!!

கூட்­ட­மைப்பு அர­சைப் பாது­காப்­ப­தா­க­வும் தமிழ் மக்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு எதை­யுமே செய்­வ­தில்­லை­யெ­ன­வும் முத­லைக் கண்­ணீர் வடித்­தி­ருக்­கி­றார் எதிர்­கட்­சித் தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச. தமிழ் மக்­க­ளின்…

நன்­றிக் கட­னைத் தீர்ப்­பாரா மைத்திரி!!

வட­கி­ழக்­கில் பாது­காப்­புத் தரப்­பி­னர் ஆக்­கி­ர­மித்த காணி­க­ளில் 90 சத­வீ­த­மா­னவை விடு­விக்­கப்­ப ட்­டுள்­ளன. எஞ்­சி­யுள்ள காணி விடு­விப்பு தொடர்­பில் கீழ் மட்­டத்­தில் பேசித் தீர்த்­துக் கொள்­ள­லாம். இவ்­வாறு அரச தலை­வர்…

இந்தியா – இலங்கை நிலவழி சாத்தியமா?

,இன்னும் 700-–750 ஆண்­டு­க­ளில் இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்­குச் செல்ல கப்­பல் தேவைப்­ப­டாது. நில­மார்க்­க­மா­கவே சென்­று­வி­ட­லாம். ஆம், இரு நாடு­க­ளும் இயற்­கை­யான நிலப் பாலத்­தால் இணைக்­கப்­ப­டும் என்­கின்­றன உலகு சார் நடத்­தப்­பட்ட…

ரணி­லின் சுய­ரூ­பம் அம்­ப­ல­மா­கி­விட்­டது!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தாமும் ஒரு சாதா­ரண தென்­னி­லங்கை அர­சி­யல்­வாதி என்­பதை நிரூ­பித்­துக் காட்­டி­விட்­டார். கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அதன் பேச்­சா­ள­ரு­மான சுமந்­தி­ர­னின் நாடா­ளு­மன்ற உரைக்­குப்…

வடக்கில் உறுதியற்றதான- அதிகாரத்தால் ஏமாற்றமே!!

மாகா­ணங்­க­ளில் ஆளு ­நர்­க­ளின் ஆட்­சியை ஏற்க முடி­யா­தெ­னக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் கூறி­யுள்­ளமை கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. மாகாண சபை­க­ளின் ஆயுட்­கா­லம் நிறை­வ­டைந்­த­மை­யால் வடக்கு மற்­றும் கிழக்கு உட்­பட நாட்­டின் ஏனைய…

ஐ.நாவும் இலங்கையும்!!

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்­துக்கு தெற்­கில் கிளம்­பி­யுள்ள எதிர்ப்பு அலை இன­வா­தி­க­ளுக்கு உற்­சாகமூட்­டு­வ­தாக அமைந் துள்­ளது. நாட்­டின் தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,…