side Add

பொலிஸ் துறை­யில் மீள் கட்­டு­மா­னம் அவ­சி­யம்!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மக்­கள் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் பொலிஸ் நிலை­யம் அமைக்­க­வேண்­டாம் என்று வலி­யு­றுத்­திப் பொது­மக்­க­ளில் சிலர் நேற்று ஆர்ப்­பாட்­டம் ஒன்றை நடத்­தி­னர். அமை­தி­யான வகை­யில் நடந்த இந்த ஆர்ப்­பாட்­டம்…

அரச தலைவர் முறையை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வு!!

மக்­க­ளாட்­சியைப் பாது­காப்­ப­தற்­கா­கத்­தான் போராட்­டம் நடத்­து­கின்­றோம் என்­கி­றது ஐக்­கிய தேசி­யக் கட்சி. அத­னு­டன் சேர்ந்து கொண்டு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி. என்­ப­ன­வும் இத­னையே சொல்­கின்­றன. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால…

தேங்கிக் கிடக்கும் அரசியல் களம்!!

முடிவே இல்­லாது தொடர்ந்து அலுப்­புத்­தட்­டும் ஒரு திரைப்­ப­டத்­தைப் போன்று ஆகி­விட்­டது இலங்­கை­யின் அர­சி­யல் களம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­தமை சட்­ட­மு­றை­யா­னதா? இல்­லையா? என்­பது தொடர்­பான தனது…

ஐ.தே.க. சாயம் வெளுத்­து­விட்­டது!!

ஐக்­கிய தேசி­யக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்­சிக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­கிற முடிவை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­த­தைத் தொடர்ந்து இரு தரப்­பு­க­ளி­ன­தும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யில் பேச்சு…

விளக்கமளிப்பாரா மைத்திரி?

ஒட்­டு­மொத்த இலங்­கை­யை­யும் அட்­சர சுத்­த­மாக அர­சி­யல் குழப்­பத்­திற்கு ஆழ்த்­தி­விட்ட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்­குப் பின்­னர் முதல் தட­வை­யாக இன்று வடக்­குக்கு வருகை தர­வுள்­ளார். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள…

தாண்டவமாடப்போகும் இனவாத அரசியல்!

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுமாக இருந்தால் நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே. இதனைத்…

மீண்டும் முருங்கை மரம் ஏறிய…

தமி­ழிலே விக்­கி­ர­மா­தித்­தன் கதை­கள் மிக­வும் பிர­ப­லம். விக்­கி­ர­மா­தித்த மன்­ன­னின் முது­கில் ஏறிக்­கொண்ட வேதா­ளம் ஒவ்­வொரு கதை­யாக 32 கதை­க­ளைக் கூறி அதன் இறு­தி­யில் ஒரு வினா­வை­யும் கேட்­கும். அதற்­குச் சரி­யான விடையை மன்­னர்…

மக்­களை மிரட்­ட­லாமா?

தமிழ் மக்­கள் அமை­தி­யான வாழ்வை விரும்­பா­விட்­டால் மீண்­டும் வீதி­க­ளில் சோத­னைச் சாவ­டி­களை அமைக்­க­வேண்டி வரும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் தரைப்­ப­டை­யின் யாழ். மாவட்­டக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்சி.…

சாத்­தி­ய­மா­ன­தை­யும் சிந்­திக்­கத்­தான் வேண்­டும்!!

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்­சிக்கு நேர­டி­யாக ஆத­ர­வ­ளிக்­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வந்­துள்­ளதை அடுத்து கொழும்­பின் அர­சி­யல் குழப்­பம் ஒரு முடி­வுக்கு வரும் அறி­குறி தெரி­கி­றது.…

பிடியைத் தளர விடலாமா?

இலங்­கை­யின் அர­சி­யல் குழப்­பத்­துக்­கான தீர்­வைக் காண்­பது அல்­லது அத­னைச் சுமு­க­மாக முடித்­துக்­கொள்­வது குறித்த பேச்­சுக்­கள் கடந்த சில தினங்­க­ளா­கக் கொழும்­பில் நடந்து வரு­கின்­றன.இந்­தக் குழப்­பம் அல்­லது இழு­ப­றி­யில்…

நடக்­கும் பேச்­சுக்கு என்­ன­தான் பொருள்?

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்­சிக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முடிவு செய்­துள்­ளது.இதற்­கான கடி­தத்­தை­யும் அது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம்…

கொழும்பில் நேற்று  சாந்தத்துக்கான அறிகுறி!!

நேற்­றைய தினம் கொழும்பு அர­சி­ய­லில் இரு முக்­கிய விட­யங்­கள் நடந்­தே­றின. ஒன்று அண்­மை­யில் அரச தலை­வர்  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட மகிந்த ராஜ­பக்­ச­வின் சட்­டத்­துக்கு முர­ணான தலைமை அமைச்­சர்…