side Add

தமி­ழர்­கள் ஒரு­போ­தும்- அடங்­கிப்­போக மாட்­டார்­கள்!!

சிங்­கப்­பூ­ரின் சிற்பி என்று வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர் அந்த நாட்­டின் முன்­னாள் தலைமை அமைச்­சர் லீ குவான் யூ. சுமார் 30 ஆண்­டு­கள் நாட்டை ஆண்­ட­வர். சிங்­கப்­பூர் என்­கிற நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பி­ய­வரே அவர்­தான் என்­கி­றார்­கள்.…

சத்­தி­ய­வாக்கு!

வரு­டங்­கள் 33 கடந்­தோ­டி­விட்­டன, உத­யன் பத்­தி­ரிகை தொடங்­கப்­பட்டு. பல ஆட்­சி­கள், பல அர­சி­யல் சூழல்­கள், பல அச்­சு­றுத்­தல்­கள், பல அடக்­கு­மு­றை­கள், பல போட்­டி­கள், பல சூழ்ச்­சி­கள் என எல்­லா­வற்­றை­யும் கடந்து வந்த இந்த நீண்ட நெடிய…

பிரபாகரன் என்கிற தவிர்க்க முடியாத ஆளுமை!!

இலங்­கை­யில் நடப்­பது மக்­க­ளாட்­சியா(ஜன­நா­ய­கமா), இல்­லையா? என்­கிற குழப்­பத்­துக்­குள் கொழும்பு அர­சி­யல் சிக்­கிக் கொண்­டி­ருக்­கை­யில் தவிர்க்க முடி­யா­மல் நினை­வுக்கு வரு­கின்ற ஒரு பெயர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன். அவர்…

எழும் கேள்­வி­கள் பல!

அதி­கா­ரத்­தைப் பின்­க­த­வால் கைப்­பற்­றிய ஓர் ஆட்­சி­யின் மீது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நிறை­ வேற்­றப்­பட்ட பின்­ன­ரும் அமைச்­ச­ரவை இயங்­கு­வது சட்­டத்துக்கு முர­ணா­னது என்று தெரி­வித்து மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் இரு…

ஆத­ர­வைக் கேட்­ப­தற்கு முன் தீர்வை ரணில் சொல்­லட்­டும்!!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வின் பொதுத் தேர்­தல் அழைப்பை எதிர்த்து உயர் நீதி­மன்­றத்­தில் தொடுக்­கப்­பட்ட வழக்கை மூன்று நீதி­ய­ர­சர்­கள் ஆயத்­தின் முன்­பாக அல் லா­மல் முழு நீதி­ய­ர­சர்­கள் ஆயத்­தின் முன்­பாக விசா­ரிக்­க­ வேண்­டும் என்று…

மக்கள் மன்றத்தின் மதிப்பை காப்பாற்றுங்கள்!!

நாடா­ளு­மன்­றக் குழப்­பங்­கள் சகிக்­க­மு­டி­யாத, கேவ­ல­மான நிலையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருக்­கின்­றன. நாடா­ளு­மன்­றத்­திற்கு மக்­கள் பிர­தி­நி­தி­க­ளா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் பேட்­டைச் சண்­டி­யர்­க­ளாக…

துருப்புச் சீட்டு தமிழர்கள் கையில்!!

இலங்­கை­யின் அர­சி­யல் குழப்­பம் நாளுக்கு நாள் தீவி­ர­ம­டைந்து வந்­தி­ருக்­கும் நிலை­யில் இன்று அது மேலும் தீவி­ர­ம­டை­யும் அறி­கு­றி­களே தெரி­கின்­றன. மகிந்த அரசு மீது இன்று மீண்­டும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில்…

குழப்பம் இன்னும் தீர்ந்துவிடவில்லை

நாடா­ளு­மன்­றைத்­தைக் கலைத்து பொதுத் தேர்­த­லுக்கு அழைப்பு விடுத்த அரச தலை­வ­ரின் அர­சி­தழ் அறி­விப்பு மீது நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்­ததை அடுத்து இலங்­கை­யின் அர­சி­யல் குழப்­பம் விறு­வி­றுப்­பான திரைப்­ப­டம் ஒன்­றின்…

நம்பிக்கையைத் தந்திருக்கிறது உயர் நீதிமன்றம்!!

மக்களாட்சிக்கான மாண்பு இன்னமும் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால உத்தரவு வந்திருக்கிறது.நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின்…

மக்களாட்சியின் மாண்பு இன்று தெரிந்துவிடும்!!

நாடா­ளு­மன்­றத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கலைத்­தமை சரியா பிழையா என்­கிற வாதம் முற்­றுப் பெறு­வ­தற்­கி­டை­யில் சுயா­தீ­ன­மான தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் அதி­கா­ரம் அவ­ச­ர­மாக தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தின் ஆணை­யா­ள­ருக்­குப்…

தேர்தல் ஆணைக்குழு முன்னாலுள்ள சவால்

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­தமை சட்­டப்­படி சரி­யா­னதா? பிழை­யா­னதா? என்­கிற விவா­தத்­துக்கு விடை­தே­டக் கட்­சி­கள் நீதி­மன்­றத்தை நாட உள்ள நிலை­யில், நீதி­மன்­றத் தீர்­மா­னம் தெரி­ய­வந்­த­தன் பின்­னரே…

கடை­நிலை அர­சி­யல்!

நாடா­ளு­மன்­றம் திடீ­ரென்று நேற்­று­முன்­தி­னம் இரவு கலைக்­கப்­பட்­டு­விட்­டது. கடந்த சில வாரங்­க­ளா­கக் கொழும்­பில் கட்­ட­விழ்ந்­து­வந்த சம்­ப­வங்­க­ளின் தொடர்ச்­சி­யாக நாடா­ளு­மன்­றக் கலைப்­புக் குறித்த எதிர்­பார்ப்­பு­கள், ஆரு­டங்­கள்…