side Add
Browsing Category

நிகழ்வுகள்

உடுப்பிட்டியில் புத்தகக்கண்காட்சி!!

புத்தகக்கண்காட்சி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டியில் உள்ள கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி நடைபெற்றது.

தெல்லிப்பழை மருத்துவமனையில் கலந்துரையாடல்

தெல்லிப்பழை மருத்துவமனையில் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். அவருடன்…

அடிக்கல் நடுகை

தென்மராட்சி  எழுதுமட்டுவாழ் தெற்கில் 5 மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சாவகச்சேரிப் பிரதேச சபை உறுப்பினர் இ.தெய்வேந்திரம்பிள்ளை  தலைமையில் இன்று  இடம்பெற்றது.…

அரசியலில் பெண்களை அதிகரிக்கக் கலந்துரையாடல்

அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலமாக, இலங்கையின் நியாயமான மற்றும் பொறுப்புணர்வை, அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் தொடர்பான மாகாண மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் கிளிநொச்சி சோலைவனம் விடுதியில்  முற்பகல்…

புளியந்தீவு நாகேஸ்வரனுக்கு ஏறியது கொடி

வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் அனலைதீவு புளியந்தீவு நாகேஸ்வரன் கோவில் பெருந்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 25 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.

சிங்கரின் ‘யாழ் – பிஸ்ரா‘ வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இது இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல்  9.30 தொடக்கம் இரவு 9 மணிவரை இடம்பெறும் என்று சிங்கர் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்கு அதன் முகாமையாளர்…

கருவியின் கொடித் திங்கள்

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் கொடித் திங்கள் - 2018 நிகழ்வு நேற்று ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சின்மயா மிஷனில் சம்பிரதாய பூர்வமாக இது ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிவரை நிகழ்வுகள் நடைபெறும்.…

கருத்தமர்வு இடம்பெறுகிறது

வவுனியா மாவட்டத்தில் ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கருத்தமர்வும் இலவச வினாவிடைத் தொகுப்பு வழங்கலும் வவுனியா நகர சபை மண்டபத்தில் தற்போது இடம்பெறுகிறது. மூத்த சட்டத்தரணி வேலாயுதன் தேவசேனாதிபதியின் நிதி…

குருதிக் கொடை

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்  இன்று சனிக்கிழமை குருதிக்கொடை நடைபெறவுள்ளது. ரெட் குறோஸ் அனுசரணையுடன்  சேவ் அ லைவ் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  குருதிக்கொடை இடம்பெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியேற்றத்திட்டத்தில் வசதிகள் ஏற்படுத்தப்படும்

தென்மராட்சி நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் ஜே/294 கிராம அலுவலர் பிரிவில் சனசமூக நிலையம் உருவாக்குதல், வீதி விளக்கு போடுதல், பாடசாலைக்கான பேருந்து சேவை போன்றவற்றை கிராமத்துக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சாவகச்சேரிப்…
X