Browsing Category

இந்தியச் செய்திகள்

மின்சாரம் பயன்படுத்தாமல் வாழ்ந்து வரும் பேராசிரியர்!!

தன் வாழ்நாள் முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் வாழ்ந்து வரும் 79 வயதுடைய பேராசிரியர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. பேராசிரியர் ஹேமா சேன் என்பவர் இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புத்வர் பேத் பகுதியில் வசிப்பவர். இவர் தனது…

ஒடிசா மாநிலத்தை புரட்டிய புயல்- 8 பேர் உயிரிழப்பு!!

இந்தியா ஒடிசா மாநிலத்தை கலங்கடித்த ஃபானி புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். நேற்று முழுவதும் ஒடிசாவை சின்னாப்பின்னமாக்கிய ஃபானி புயல், இன்று மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைந்தது. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், நேற்று…

இலங்கையில் குண்டு வெடிப்பு- சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைக் கண்டித்தும், தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் இடம்பெற்றது. நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு…

தவறுதலாக வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட நபர்!!

தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து விட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார். இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று,…

திருப்பதியில் மைத்திரி குடும்பத்துடன் வழிபாடு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து, அங்கு பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டைப் பெற்றுக் கொண்டார். மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயனமாக இந்தியாவுக்கு நேற்றுச் சென்றிருந்தார். சிறப்பு…

ஈழத் தமிழர் மீது கரிசனை!!

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபட்டவர்க ளுக்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்றில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரகத்தின் அரசியல் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில்…

இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!

இலங்கைக் கடற்படையைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். கடற்டையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுதாறு வலியுறுத்தி கடந்த சில நாள்களாக…

பொள்ளாச்சியில் நடந்த கொடூரம்- ஆபாச வீடியோவால் பெரும் சர்ச்சை!!

தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து தற்போது குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண்…

காஷ்மீர் எல்லை முகாம்களை தகர்த்த இந்திய விமானப்படை!!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14- ஆம்…

பெரும் சோகம்- குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவின் டில்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 4 மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் சம்பவத்தின் போது 60-க்கும் மேற்பட்டோர் தங்கி…