side Add
Browsing Category

கிழக்கு மாகாணம்

ரெலோ பொதுக்­கு­ழு­வில் எடுக்கப்பட்ட தீர்­மா­னம்!!

இலங்கை அர­சால் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­துக்­குப் பதி­லாக கொண்டு வரப்­ப­டும் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­ட­வ­ரைவை தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எவ­ரும் ஆத­ரிக்­கக் கூடாது.இவ்­வாறு ரெலோ­வின் பொதுக் குழுக் கூட்­டத்­தில்…

ரெலோவின் பொதுக் கூட்டம்!!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரேலோ) இன் பொதுக்குழுக் கூட்டம் , திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இதில் வட கிழக்கில்…

கந்தளாய் தேரரைச் சந்தித்தார் பிரதியமைச்சர்!!

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரரை, துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் நேற்றுச் சந்தித்தார்.இதன்போது பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்.சந்திப்பில் கந்தளாய் பிரதேச…

இலவச மருத்துவ முகாம்!!

திருகோணமலை கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது.இதில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு, பரிசோதனை, கண் பரிசோதனை, பற்சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை, பொதுவான சிகிச்சை, குருதி அழுத்தப் பரிசோதனை, நீரிழிவுப்…

கள்ளம் பத்தை பத்து வீட்டுத் திட்டத்துக்கு- பிரதியமைச்சர் குழு விஜயம்!!

இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட தோப்பூர் கள்ளம் பத்தை பத்து வீட்டுத் திட்டத்துக்கு துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் நேரடியாகச் சென்றிருந்தார்.அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பாக மக்களிடம்…

கிண்ணியாவில் பல அபிவிருத்திகள்- மக்கள் பாவனைக்குக் கையளிப்பு!!

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பினால் மக்களிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டன.கிண்ணியா பிரதேச செயலக…

கிழக்கில் தொண்டராசிரியர்கள்- நியமனத்தில் புறக்கணிப்பு!!

வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி ஒரு வருடத்துக்கு மேலாகியும், கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்களுக்கு இதுவரையும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.இது தொடர்பில் கிழக்கு மாகாணத் தமிழர் தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் நா.…

அமெரிக்க தூதரக அதிகாரிகள் -திருகோணமலைக்குப் பயணம்!!

அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழுவினர் திருகோணமலைக்கு நேற்றுச் சென்றனர்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபைத் தலைவர்களைச் சந்தித்து தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பாகக் குழுவினர் கலந்துரையாடினர்.பெண் தலைமைத்துவக்…

மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய- விளையாட்டுப் போட்டி!!

மட்டக்களப்பு மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.வித்தியாலய முதல்வர் திருமதி.தவமணிதேவி குணசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலர் திருமதி…

சமுத்திப் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி!!

சமுத்திப் பயனாளிகளுக்கு வாழ்வாதாரம் உபகரணம் வழங்கும் நிகழ்வும், தொலைபேசி திருத்தும் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.பிரதேச…