side Add
Browsing Category

கிழக்கு மாகாணம்

3 நாள்கள் மாயமான மீனவர் -உயிருடன் மீட்பு!!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர் மூன்று நாள்களுக்கு பின்னர் படகுகள் மூலம் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டதன் அடிப்படையில் இன்று உயிருடன் மீட்கப்பட்டார்.திருகோணமலை நகர எல்லைக்குட்பட்ட வீரநகர் கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் டிலக்சன் வயது (30)…

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு- 11 நோயாளர் காவு வண்டிகள்!!

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 நோயாளர் காவு வண்டிகள் நாளை கையளிக்கப்படவுள்ளன.திருகோணமலை,மீறாவோடை,நிந்தவூர்,இறக்காமம்,அம்பாறை,மட்டக்களப்பு,பாணம,ஏறாவூர்,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கே இவை…

பிரதியமைச்சர் மஹரூப்புக்கு வாகனப் பேரணியாக வரவேற்பு!!

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பை, கிண்ணியா மக்கள் வாகன பவணி ஊடாக பெரு உற்சாக நேற்று வரவேற்பளித்தனர்.கிண்ணியா சூரங்கல் சந்தியில் இருந்து பிரதான வீதியாக ஊர்வலமாக வாகன பேரணியாகச் சென்றனர்.…

சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளியது பேருந்து!!

சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை தனியார் பேருந்து மோதித் தள்ளியது. அதில் படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த விபத்து மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சித்தாண்டிப் பிரதேசத்தில் நேற்றிரவு…

பாடசாலைக் கணினி அறைக்கு தீ வைப்பு!!

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஏறாவூர் கோட்டப் பிரிவிலுள்ள மீராகேணி பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் அலுவலக கணினி அறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.பாடசாலையின் அதிபர் ஏ.எல். பாறூக் ஏறாவூர் பொலிஸ்…

தமிழர் பாரம்பரியத்துடன்- கல்முனையில் பொங்கல் விழா!!

தைத்திருநாளை முன்னிட்டு கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் மாநகரில் சிறப்புடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.தமிழர் பாரம்பரிய காவடி ஆட்டம், மாட்டு வண்டி பவனியுடன் நிகழ்வுகள் நடைபெற்றன.மட்டக்களப்பு அம்பாறை பிரதி பொலிஸ்மா…

பிரதியமைச்சர் மஹ்ரூப்- கந்தளாய்க்கு விஜயம்!!

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், கந்தளாய் நஜா அரபு கல்லூரிக்கு இன்று சென்றிருந்தார்.இதன் போது கல்லூரிக்கு போட்டோ கொப்பி இயந்திரமொன்றையும் கையளித்தார்.அதனைத் தொடர்ந்து கந்தளாய் அக்போபுர விகாரைக்கும்…

கணவனின் சடலம் மீட்பு – மனைவி கைது!!

வீட்டிலிருந்து கணவனின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் (வயது 35)…

பொங்கலுக்கு புத்தாடையில்லை- மனைவி எடுத்த முடிவு!!

தைப்பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டார்.ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டாஞ்சேனை கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.ஒரு பிள்ளையின்…