side Add
Browsing Category

யாழ்ப்பாணம்

அடிப்­படை வச­தி­க­ளற்று திண்டாடும்- மூளாய் வீட்டுத் திட்டப் பய­னா­ளி­கள்!!

யாழ்ப்­பா­ணம், பொன்­னா­லைச் சந்தி மூளாய் வீட்டுத் திட்­டத்­தில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­ யால் வழங்­கப்­பட்ட வீடு­க­ளில் மக்­கள் மீளக்­கு­டி­ய­ம­ர­வில்லை என்று தெரி­வித்து வீடு­க­ளைப் பறி­மு­தல் செய்­யும் அதி­கா­ரி­கள் முத­லில்…

மருத்துவச் சான்றிதழைப் பெற -அதிகாலை காத்திருக்கத் தேவையில்லை!!

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதுடன், அன்றைய தினத்துக்குரிய நுழைவுத்துண்டு முற்பகல் 8 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை வழங்கப்படும்.எனவே மருத்துவச் சான்றிதழ் எடுக்க வருவோர்…

தைப்பூச நாளில் கடலில் இறக்கப்பட்ட வள்ளங்கள்!!

வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட மீன்பிடி வள்ளங்கள் தைப்பூச நாளான நேற்று கடலுக்குள் இறக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 13 கடற்றொழில்…

சிறுமியை வன்கொடுமைக்கு -உட்படுத்திய கொள்ளையர்கள்!!

வீட்­டின் கூரை­யைப் பிரித்து உள்­நு­ழைந்த கொள்­ளை­யர்­கள் பணத்­தைக் கொள்­ளை­யிட்­ட­து­டன், வீட்­டி­லி­ருந்த பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்­கும் உட்­ப­டுத்­தித் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.இந்­தச் சம்­ப­வம் கடந்த…

வலி.வடக்கில் 19 ஏக்கர் காணிகள் மக்கள் வசம்!!

வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி, 19 ஏக்கர் காணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.ஜே.249,ஜே.250 கிராமசேவகர் பிரிவுக்குரிய காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள்…

முகத்தை மூடிய குழு வீடு புகுந்து தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த, முகத்தை மூடிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது என்று வீட்டின்…

இராவணேசுவரம் ஆலயத்தில் -செந்தமிழில் திருக்குடமுழுக்கு!!

யாழ்ப்பாணம் பொன்னாலைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்துக்கு முன்னால் இரவோடு இரவாக திடீரெனத் தோன்றிய லிங்கத்துக்கு, இராவணேசுவரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இராவணேசுவரம் ஆலயம் சைவமகாசபையின் ஏற்பாட்டில்…

பேருந்துத் தரிப்பிடம் திறப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் மத்தி முதியோர் சங்கமும், பிரிவு மக்களும் இணைந்து ஏ 9 முதன்மைச் சாலையருகே நிர்மாணித்த பயணிகள் பேருந்துத் தரிப்பிடம் இன்று திறக்கப்பட்டது.கிராம அலுவலர் த.பானுஜா தரிப்பிடத்தைத் திறந்தார்.சங்க…

போராட்டத்துக்குத் தடை விதித்த பொலிஸார்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது, அவரது வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காணாமல் ஆகப்பட்டவர்களின் உறவினர்களைப்…