side Add
Browsing Category

யாழ்ப்பாணம்

கிராம அலுவலருக்கு வரவேற்பும் பிரியாவிடையும்!!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி ஜே144.கிராம அலுவலர் பிரிவுக்குப் புதிதாக நியமனம் றீக்கா சிறிசிவகரனுக்கு வரவேற்பும், முன்னாள் கடமையாற்றிய கிராம அலுவலர் மோகனவாணி இராஐயோகனுக்கான பிரியாவிடை நிகழ்வும் அண்மையில் நடைபெற்றது.…

புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா!!

பதுளை பிபிலை கனுல்வெல முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் பத்து மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.நிகழ்வில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, அமைச்சர் ரஞ்ஜித் மத்தும…

நல்லூர் புறோன்கோஸ் அணி வெற்றி!!

யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச்சங்கம் நடத்தும் ஜப்னா சுப்பர் லீக் ரி ருவென்ரி துடுப்பாட்டத் தொடரில் நல்லூர் புறோன்கோஸ் அணி 2 இலக்கினால் வெற்றி பெற்றது.யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஆட்டத்தில்…

போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்- யாழ்.நகரில் பேரணி!!

‘போதை அற்ற மாண­வர் சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வோம்' என்ற கோரிக்­கையை முன்­வைத்து, யாழ்ப்­பா­ணம் வண்ணை நாவ­லர் மகா வித்­தி­யா­லய மாண­வர்­கள் நேற்­றுக் காலை பாட­சா­லைக்கு முன்­பாக (கே.கே.எஸ் வீதி ஓரத்­தில்) கவன வீர்ப்­பில் ஈடு­பட்­ட­னர்.…

ஒரு வரு­டத்­தில் 9 உறுப்­பி­னர்­கள் -சபை­க­ளி­லி­ருந்து வில­கல்!!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு உறுப்­பி­னர்­க­ளா­கப் பத­வி­யேற்று ஒரு வருட காலப்­ப­கு­திக்­குள்­ளேயே 9 பேர் பதவி வில­கி­ யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­ கின்­றது.இறப்பு, கட்­சி­கள்…

குண்­டூ­சி­யைக் கூட விட்­டு­வைக்­காது -வாரி அள்­ளிச் சென்றது இரா­ணு­வம்!!

வலி.வடக்­கில் நேற்று விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் தாம் பாவித்த வீடு­க­ளில் மல­ச­ல­கூ­டங்­க­ளைக் கூட விட்டு வைக்­காது இரா­ணு­வத்­தி­னர் எடுத்­துச் சென்­றுள்­ள­னர். இது தொடர்­பில் பொது­மக்­கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­னர்.வலி.…

காணிகளை சுருட்டியது இராணுவம்!!

எனது 14 பரப்­புக் காணி­யில் 2 பரப்பை மாத்­தி­ரம் விடு­வித்­துக் கொண்டு எஞ்­சிய 12 பரப்­பை­யும் இரா­ணு­வத்­தி­னர் ஆக்­கி­ர­மித்து விட்­டார்­கள். காணி விடு­விப்பு என்று சொல்லி ஏமாற்­றி­விட்­டார்­கள்.இவ்­வாறு தையிட்டி வடக்­கில் நேற்று…

மக்கள் காணிகளில்- இராணுவத்தின் விளையாட்டுத் திடல்!!

தேசிய பாது­காப்­புக் கார­ணங்­களை முன்­னி­றுத்தி மக்­கள் காணி­களை 29 ஆண்­டு­க­ளாக ஆக்­கி­ர­மித்­தி­ருந்த இரா­ணு­வத்­தி­னர், அந்­தக் காணி­க­ளில் விளை­யாட்­டுத் திடல்­கள், புத்­தர் சிலை­கள் என்­ப­ன­வற்றை அமைத்­துள்­ள­னர்.காணி­க­ளின்…

தரைமட்டமாக்கப்பட்ட வீட்டைக் கண்ட- உரிமையாளருக்கு அதிர்ச்சி!!

10 நாள்­க­ளுக்கு முன்­னர் பார்க்­கும்­போ­தும் எனது வீடு இருந்­தது. விடு­விக்­கப்­பட்ட காணி­யி­னுள் இன்று (நேற்று) நேரில் சென்று பார்த்­த­போது வீடு தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.வீடு இருந்­த­மைக்­கான தட­யமே இல்­லா­மல்…

யாழ்.மாக­நர எல்­லைக்­குள்- இன்று டெங்கு ஒழிப்பு!!

யாழ்ப்­பாண மாந­க­ரப் பகு­திக்­குட்­பட்ட நாவாந்­துறை, நல்­லூர், அரி­யாலை, வண்­ணார்­பண்­பணை, நல்­லூர் போன்ற இடங்­க­ளில் இன்று புதன்­கி­ழ­மை­யும் நாளை வியா­ழக்­கி­ழை­மை­ யும் டெங்கு ஒழிப்பு இடம்­பெ­ற­வுள்­ளது என்று சுகா­தா­ரப் பிரி­வி­னர்…