side Add
Browsing Category

கிளிநொச்சி

கிருஷ்ணர் ஆலயத் தேருக்கு- அச்சு வைக்கும் நிகழ்வு!!

கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலய சித்தரத் தேருக்கான அச்சு வைக்கும் இன்று நடைபெற்றது.பூசை வழிபாடுகளுடன், சமயப் பெரியார்களின் ஆசியுடனும் , பகத்தர்களின் பங்கேற்புடனும் நிகழ்வு இடம்பெற்றது.30.6 அடி உயரத்திலும்,12 அடி தள விரிவு கொண்டதும்,14 அடி…

பளை மருத்துவமனையை -சுத்தப்படுத்திய -‘சார்ப்’!!

சார்ப் மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் இணைந்து   பளை பிரதேச மருத்துவமனையில் சிரமதானப்பணிகளை அண்மையில் மேற்கொண்டனர்.கண்ணிவெடி அகற்றும் மனித நேயப் பணிக்கு அப்பால் சமூக சேவையாக குறித்த சிரமதானத்தை மேற்கொண்டனர்.

புதுப் பொலிவுடன்- இரணைமடு நினனைவுக் கல்!!

இரணைமடுகுளத்தில் திரை நீக்கம் செய்யப்பட்ட முதலாவது நினைவுக் கல் திட்டமிட்டப்படி அதே பகுதியில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினரால் வைக்கப்பட்டுள்ளது.இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின்…

நினை­வுக் கல்லை மீண்­டும் நட­வும் – ஜனாதிபதி வடக்கு ஆளு­ந­ருக்­குப் பணிப்பு!!

கிளிநொச்சி இர­ணை­ம­டுக் குளத்­தில் அதன் வர­லாற்­றைக் குறிப்­பி­டும் வகை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர்­க­ளான டி.எஸ்.சேன­நா­யக்க, டட்லி சேன­நா­யக்­க­வின் பெயர் பொறிக்­கப்­பட்ட நினை­வுக்­கல்லை மீள­வும் அந்­தப் பகு­தி­யில் 24…

மீளவும் அதே இடத்தில் நினைவுக்கல்!!

இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்கவின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின்…

இலவசச் சீருடைத்துணிகள் வழங்கப்படாமையால்- மாணவர்கள் மன உளைச்சல்!!

இந்த வரு­டத்­திற்­கான இல­வசச் சீரு­டைத்­து­ணி­கள் வழங்­கப்­ப­டா­மை­யி­னால் புதிய சீரு­டை­களை தைத்­துக்­கொள்­வ­தில் பெற்­றோா்­கள் பெரு­ம­ளவு நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்­ள­தோடு, மாண­வா்­க­ளும் பெரும் மன உழைச்­ச­லுக்கு…

ஓ.எல்.பரீட்சையில் குதி­ரை­யோ­டி­ய­வர் தப்­பி­யோட்­டம்!!

நடை­பெற்­று­வ­ரும் க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சை­யில் குதி­ரை­யோ­டிய சந்­தே­கத்­தில் ஒரு­வரை விசா­ரணை செய்ய முற்­பட்­ட­ போது அவர் தப்­பித்­துச் சென்­றுள்ள சம்­ப­வம், கிளி­நொச்சி பார­தி­பு­ரத்­தில் நடை­பெற்­றுள்­ளது.முல்­லைத்­தீவு…

மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி!!

கிளிநொச்சி இர­ணை­ம­டுக் குளத்­தின் வான்­பா­யும் பகு­திக்­குள் பார்­வை­யிட்­டுக் கொண்­டி­ருந்த சிறுமி நீருக்­குள் தவறி வீழ்ந்த நிலை­யில் இளை­ஞர்­க­ளால் மயி­ரி­ழை­யில் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளார்.இர­ணை­ம­டுக் குளம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை…

”வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம்”- கிளிநொச்சியில் கண்காட்சி!!

வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் என்ற தொனிப்பொருளிலான  கண்காட்சி கிளிநொச்சியில் இன்று ஆரம்பமாகியது.சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற  பல்வேறு விதமான சமூக வன்முறைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கலாசாரத்தின் பேரால் பெண்கள் மீது…

தொழிலாளர்களின் உரிமைக்காக – கிளிநொச்சியில் போராட்டம்!!

தொழில் புரியும் இடங்களில் ஆண், பெண் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று கவனவீ்ர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநாச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொதுதொழிலாளர் சங்கத்தினரின்…