side Add
Browsing Category

மன்னார்

மன்னார் கீரி கடற்கரையில் சிரமதானம்!!

கடற்கரையோரங்களை துய்மைப்படுத்தும் செயற்திட்டத்தில் மன்னார் கீரி கடற்கரை இன்று துப்பரவு செய்யப்பட்டது மன்னார் மாவட்டச் செயலர் மோகன்றாஸ் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, கடலோர…

மீனவரைக் காணவில்லை!!

தலை­மன்­னார், பியர் பிர­தே­சத்­தில் இருந்து மீன்­பி­டிக்­க­கச் சென்ற மீன­வர் ஒரு­வர் காணா­மல் போயுள்ளார். அவ­ரைத் தேடும் பணி­யில் அந்­தப் பகுதி மீன­வர்­க­ளும், கடற்­ப­டை­யி­ன­ரும் ஈடு­பட்­டுள்­ள­னர். அதே இடத்­தைச் சேர்ந்த இ.சிறி­காந்…

மன்னாரில் மீட்கப்படும் எலும்புக்கூடுகளால் அதிர்ச்­சி !!

மன்­னார் சதொச வளா­கத்­தில் கை மற்­றும் கால்­கள் கட்­டப்­பட்ட நிலை­யில் புதைக்­கப்­பட் டிருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டும் எலும்­புக்­கூ­டொன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. மன்­னார் ‘சதொச’ வளா­கத்­தில் பல்­வேறு கேள்­வி­கள் சந்­தே­கங்­களை…

நானாட்டனில் சர்வமதப் பேரவை ஆரம்பிப்பு!!

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய சர்வமதப் பேரவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையுடன், மன்னார் மாவட்டத்தில் இயங்கும் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் இந்த…

கிணற்றில் வெடிக்காத வெடி பொருள்கள்- உரிமையாளர் அதிர்ச்சி!!

மன்னார்- முருங்கன், கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் கைவிடப்பட்டிருந்த காணியிலுள்ள கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமைகாணியைத் துப்பரவு செய்துள்ளார். அதன் போது…

சாளம்பனில் புதிய அடைக்கல அன்னை ஆலயம்!!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டிவெளி பங்கின் சாளம்பன் கிராமத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள புனித அடைக்கல அண்னை ஆலயம் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல்…

மன்னாரில் இரட்டை மாட்டு வண்டிச் சவாரி!!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி மன்னார் பரிகாரிக்கண்டல் சவாரி திடலில் நேற்று நடைபெற்றது. மன்னார் மாவட்ட மாட்டுவண்டி சவாரி சக்கத்தின் அனுசரனையுடன் பரிகாரிக்கண்டல் கிராம மக்களினால் குறித்த…

கடலில் மிதந்து வந்த வெடி­பொ­ருள்- மீனவருக்கு எமனானது!!

வெடி­பொ­ருள் வெடித்­த­தில் மீன­வர் ஒரு­வர் மன்­னார் பள்­ளி­மு­னை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார். மூன்று பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். பள்­ளி­முனை கடற்­ப­ரப்­பில் மிதந்து வந்த வெடி­பொ­ருளை எடுத்­துச் சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது இந்த இடர்…

102 மனித எச்சங்கள் அடையாளம்- 95 மீட்பு!!

மன்னார் சதோச வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் இன்றும் அகழ்வுப் பணிகள்…

மன்­னார் சதொச புதை­கு­ழி­யு­டன் படை­யி­ன­ருக்­குத் தொடர்­பில்லை

மன்­னா­ரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள மனி­தப் புதை­குழி தொடர்­பாக இலங்கை இரா­ணு­வத்­தின் மீது எவ­ரும் குற்­றஞ்­சாட்­ட­வில்லை என்று தெரி­வித்­துள்­ளார் இரா­ணு­வப் பேச்­சா­ளர் சுமித் பிரி­கே­டி­யர் அத்­தப்­பத்து. மன்­னா­ரில் சதொச…
X